Wednesday, January 22, 2025
Homeandroid appPixlr-o-mating போட்டோ எடிட்டிங் ஆன்ட்ராய்ட் ஆப் !

Pixlr-o-mating போட்டோ எடிட்டிங் ஆன்ட்ராய்ட் ஆப் !

கடந்த இடுகை ஒன்றில் ஆன்லைனில் போட்டோஷாப் என்ற பதிவில் pixlr தளத்தின் மூலம் போட்டோக்களை அழகுப்படுத்தும் முறைகளைத் தெரிந்துகொண்டோம். 
அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும்  மற்றுமொரு புதிய மென்பொருள்தான் pixlr-o-matic. இது ஆண்ட்ராய்ட் அலைபேசிகளில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மென்பொருளாகும். இதனைப் பயன்படுத்தி உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் மூலம் எடுக்கப்படும் படங்களை அழகூட்டலாம். 
பலரும் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு மாற்றிவிட்ட சூழலில், இந்த மென்பொருளின் பயன்பாடும் தேவையும் அதிகரித்துள்ளது எனலாம்.  

pixlr-o-matic free photo effect software for android device
பிக்சல்ர் ஓ மேட்டிக் மூலம் போட்டோ எஃபக்ட் கொடுக்கப்பட்ட படம்
இம்மென்பொருளின் மூலம் பலவித போட்டோ எஃபக்ட்களை கொடுக்க முடியும். அதாவது வின்டேஜ் இமேஜ் (Vintage Image), ரெட்ரோ எஃபக்ட் (Retro Effect), ஓவர்லேஸ் (Overlays), பார்டர்ஸ் (border) போன்ற எஃபக்ட்களை கொடுக்க முடியும். 
இம்மென்பொருளைப் பயன்படுத்த போட்டோஷாப் தொடர்பான எந்த ஒரு அடிப்படை  அறிவும் தேவையில்லை. ஒரு சில கிளிக்குகளில் நீங்களே உங்களுடைய புகைப்படத்தை ஒரு சிறந்த தொழில்முறை டிசைனரைப் போன்று அழகாக வடிவமைக்கலாம்.  
இது முற்றிலும் இலவசம். இதனை கூகிள்பிளே தளத்திலிருந்து இலவசமாக உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.

மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவ சுட்டி: Downlaod and instal Free photo desinging software.

இம்மென்பொருளைப் பற்றி கூகிள் பிளே தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆங்கில விளக்கம். 

You can add fun retro effects to your photos in a snap and transform your photos into cool looking vintage images. Editing is as easy as one, two, and three with Pixlr-o-matic to add effects, overlays and borders. So many options to choose from there are more than 5,000,000 possible finishes to make your photos look spectacular! Now more than 100 effects, 280 overlays and almost 2oo different border. 

Features of pixlr-o-matic free photo editing software: 

  • Color overlays help you adjust the mood – amplify the tone, cool it down, or add surreal shades
  • Lighting effects add drama, sparkle or a grunge look
  • Finish off you photo process with the right frame- pick a border style that fits you
  • Want it all in a single swipe? Try the randomizer and we will select an effect, overlay, and border for you. 
  • No camera required! select a photo from your gallery and start applying effects. It your device has a camera, you can also snap a new picture from within the app 
  • Share you vintage image directly with your friends through Facebook or imm ip
  • Export your finished image back to your gallery. Images can be saved in high resolution, depending on the resolution of the original image
RELATED ARTICLES

Most Popular

Recent Comments