Wednesday, January 22, 2025
Homeapple appகருப்பு வெள்ளை படம் எடுக்க உதவும் ஐபோன் ஆப் !

கருப்பு வெள்ளை படம் எடுக்க உதவும் ஐபோன் ஆப் !

புகைப்படங்களிலேயே கருப்பு வெள்ளை படங்களுக்கு தனி அழகு உண்டு. என்னதால் கலர் கலராக படங்கள் எடுத்தாலும் கண்ணுக்கு இதமானவை கருப்பு வெள்ளை புகைப்படங்கள்தான்.

அதற்கென தனிப்பட கவர்ச்சி உண்டு. ஐபேட் போனில் அதுபோன்றதொரு தரமான கருப்பு – வெள்ளை படங்கள் எடுக்க உதவுகிறது ஒரு செயலி.

apple app to take black and white photo

செயலியின் பெயர் Black and white camera and video.

இந்தச் செயலியை பயன்படுத்தி ஆப்பிள் சாதனங்களான 3GS, iPhone 4, iPhone 4S, iPhone 5, iPod touch third generation, iPod touch (4th Generations, iPod touch (5th generations), ipad ஆகியனவற்றில் அருமையான கருப்பு – வெள்ளை புகைப்படங்களை எடுத்திடலாம். 

இந்த அப்ளிகேஷன் இயங்குவதற்கு ஆப்பிள் போன்களில் iOS 5.0 பதிப்பு அல்லது அதற்கு பிறகு வெளிவந்த புதிய பதிப்புகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

Hi friends, in this post i explain about Black and white camera and video apps for iPod, iPad devices. It helps us to take professional touch videos and pictures through apple products like iPod, iPad. Only one condition is those device must runs on apple iOS 5.0 or after new version. This application is optimized for iPhone 5.

Features of  Black and white camera and video apps for iPod, iPad

  • Top Live Camera Photography app
  • Facebook profile pictures will never be boring with this app!
  • The black and white live video feed can be captured and shared as pictures at any time
  • This app will provided hours of fun and entertainment especially with friends and family. 
    RELATED ARTICLES

    Most Popular

    Recent Comments