Wednesday, January 22, 2025
HomeAndroidவீடியோகானின் புதிய ஸ்மார்ட்போன் ரூ.4999

வீடியோகானின் புதிய ஸ்மார்ட்போன் ரூ.4999

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான வீடியோகான் தற்பொழுது புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் பெயர் Videocon A24. இந்த ஸ்மார்ட்போன் பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. அவற்றில் முக்கியமான ஒன்று 4.2.2 ஜெல்லிபீன்  ஆண்ட்ராய் இயங்குதளம் ஆகும்.
4.0 இன்ஞ் WVGA கெபாசிடிவ் டச் ஸ்கரீன் கொண்ட இந்த போனானது 256 எம்பி ரேம், 1.2 ஜிஎச் இன்டர்னல் ஸ்டோரேஜ், 3.2 மெகா பிக்சல் கேமரா, 0.3 மெகா பிக்சல் முன்புற கேமரா, டூயல் சிம், மைக்ரோ யுஎஸ்பி, புளூடூத், 1450 எம்ஏஎச் பேட்டரி கொண்டது. 

இந்த சிறப்பு மிக்க போனானது மிக குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இப்போனில் விலை ரூபாய் 4999. புதிய ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு, பயன்படுத்துவதில் எளிமையான முறைகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இத்தகவலை வீடியோகான் நிறுவனத்தின் உயர் அதிகாரி காலித் சமீர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வீடியோகான் ஏ24 ஸ்மார்ட் போனின் சிறப்புகள் கீழே : 

Videocon A24 Smartphone key specifications:

  • 4.0 inch WVGA capacitive touch screen
  • Android 4.2.2 Jelly Bean OS
  • 1.2 GHz Dual Core Processor
  • 256 RAM
  • 512 MB Internal Memory
  • microSD card (32GB)
  • 3.2 MP Rear camera
  • 0.3 MP  front facing camera
  • Bluetooth, Wifi, GPRS EDGE
  • 1450 mAh battery
நன்றி…

முக்கிய செய்தி: நமது “சாப்ட்வேர் சாப்ஸ்” தளத்தை 100 பாலோயர்கள், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஹிட்ஸ்கள் கொடுத்து வலைப்பூவை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் சென்றுகொண்டிருக்கிற உங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

-சுப்புடு
RELATED ARTICLES

Most Popular

Recent Comments