Thursday, January 23, 2025
Homecopy protect softwareஉங்களுடைய கோப்புகளை பிறர் காப்பி செய்திடாமல் தடுக்க உதவிடும் மென்பொருள்

உங்களுடைய கோப்புகளை பிறர் காப்பி செய்திடாமல் தடுக்க உதவிடும் மென்பொருள்

இப்பொழுதெல்லாம் ஃபைல்களை பாதுகாப்பது என்பது குதிரை கொம்பான விஷயமாகி விடுகிறது. எப்படி பாதுகாத்து வைத்தாலும், அதை திருடி அதே போன்ற டூப்ளிகேட் உருவாக்கி விடுகின்றனர்.

குறிப்பாக கற்பனைத் திறத்துடன் உருவாக்கப்படும் இசை கோப்புகள், பவர் பாய்ண்ட், அலுவலகத் தொடர்புள்ள முக்கிய டாகுமெண்ட்கள், ஆடியோ, வீடியோ போன்ற மீடியோ கோப்புகள் போன்றவற்றை சொல்லலாம்.

அவ்வாறான அதிமுக்கிய தனித்துவம் வாய்ந்த கோப்புகள் வேறு யாரும் காப்பி செய்துவிடாமல் தடுத்திட உதவுகின்றது Copy Protect என்ற மென்பொருள்.

ஏன் இந்த மென்பொருளை பயன்படுத்த வேண்டும்?

நீங்கள் உங்களுடைய சொந்த கற்பனைத் திறனை பயன்படுத்தி உருவாக்கிய பவர்பாய்ண்ட், வீடியோ, ஆடியோ மற்றும் டாகுமெண்ட்களை வேறு யாரும் காப்பி அடித்து அதே போல ஃபைல்களை உருவாக்குவதை தடுத்திடும் பணியை இம் மென்பொருள் செய்கிறது. எனவே இந்த மென்பொருள் பயன்படுத்துவது அவசியமாகிறது.

குறிப்பாக இசை குறிப்புகள், ஆராய்ச்சிக் குறிப்புகள், சிறப்பு காணொளிகள் போன்றவற்றை இம் மென்பொருள் மூலம் பாதுகாத்திடலாம்.

உங்களுடைய கிரியேட்டிவிட்டயை வேறு யாரேனும் திருடி பயன்படுத்தி விடும் அபாயம் இருக்கும் சூழலில் இதுபோன்ற மென்பொருள் அவசியமாகிறது.

இம்மென்பொருள் மூலம் பாதுகாக்கப்பட்ட ஃபைல்களை வேறு கம்பயூட்டரில் திறந்து பார்த்திட முடியாது. 

டவுன்லோட் செய்ய சுட்டி: http://www.newsoftwares.net/copy-protect/
இந்த மென்பொருள் எப்படி செயல்படுகிறது? எவ்வாறு உங்களுடைய மீடியோ கோப்புகளை பாதுகாக்கின்றது என்பதை இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.



What is Copy Protect? 

Got an idea, research or cover for a song you made? Are you afraid that someone might copy your stuff and take all the credit? Relax! You’re at the right place! Copy Protect transforms your media files into executable files that run only in devices you prepare them for. You can show your creativity while its ownership remains in your hands.



Copy Protect software features: 

copy protect your media files
prevent duplication of documents
prevent illegal distribution
distribute USBs, CDs
Remedy copyright issues
prevent data leaks
Highly secure burning

Main Features : 
No Illegal Distribution
copy protection
data leak prevention

Main Benefits: 
Protect Duplication
Protect Data in use
secure burning

RELATED ARTICLES

Most Popular

Recent Comments