Monday, December 23, 2024
Homeandroid appஆன்ட்ராய்ட் போனில் அவசியம் இருக்க வேண்டிய ஆப்ஸ் !

ஆன்ட்ராய்ட் போனில் அவசியம் இருக்க வேண்டிய ஆப்ஸ் !

NewsHunt: India news and Jobs

தமிழ்மொழி உட்பட இந்திய மொழிகள் அனைத்திலும் செய்திகளை அறிந்துகொள்ள இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. இதில் வேலைவாய்ப்புச் செய்திகளும் அடங்கும்.

NewsHunt is a India’s No 1 Mobile Newspaper app brings together the News from 75+ regional newspapers, and the best jobs from India.
 

MP3 Cutter: 

mp3 cutter app for android mobileஇந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி Mp3 பாடல்களை நறுக்கிக்கொள்ளலாம். செல்போன்களுக்குத் தேவையான ரிங்டோன்களை, உங்களுக்குப் பிடித்தமான பாடல்களிலிருந்து நீங்களே வேண்டிய பகுதியை “கட்” செய்து பெற்றக்கொள்ளலாம். ரிங்டோன்களுக்காக இனி இணையத்தில் தேட வேண்டிய அவசியமில்லாமல் செய்துவிட்டது இந்த அப்ளிகேஷன்.

Cut the best part of your MP3 song and use it as your ringtone. The cut results are stored in SDcard or media or audio.

Indian Train Status:

indian train status app for android mobileஇது கட்டாயம் உங்கள் ஆண்ட்ராய் போனில் இருக்க வேண்டியது அவசியம். இந்திய ரயில்களின் வருகை நேரம், புறப்படும் நேரம் மற்றும் ரயில்வேயின் கால அட்டவணையை அறிந்துகொள்ள பயன்படுகிறது இந்த சிறப்பு வாய்ந்த அப்ளிகேஷன்.

Quick and Easy access to live running train status, along with train nos, time table, station codes, arriving trains and PNR Status Enquiry for Indian Railways.

IRCTC Mobile App

irctc apps for android mobileஅந்த அப்ளிகேஷனானது ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்திட பயன்படுகிறது. இருந்த இடத்திலிருந்தே ரயில் டிக்கெட்டுகளை உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலைப் பயன்படுத்தியே நீங்கள் ரயில் டிக்கெட்டுகளை (தட்கல் மற்றும் சாதாரண டிக்கெட்டுகள்) புக் செய்யலாம்.

This application is for booking your train tickets in Indian Railways. This app uses network connection for contacting the server. You can book both tatkal and general tickets through this app.

Cricbuzz Cricket Scores and News

இது கிரிக்கெட் ரசிகர்களுக்கான அப்ளிகேஷன். கிரிக்கெட் நிகழ்வுகளை உடனடியாக தெரிந்துகொள்ள இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.

A swasth-buckling century from Sachin Tendulkar, or a game changing hat-trick from harbajan: chasing down a total of 434 or bowling a team out for less than 50 never miss out on anything spectacular that happens on the cricket field.

குறிப்பு: இந்த அப்ளிகேஷன்கள் அனைத்தும் கூகிள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும்.

 நன்றி.

– சுப்புடு

RELATED ARTICLES

2 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments