Wednesday, January 22, 2025
Homenewsசாம்சங் ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சங்கள்..!

சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சங்கள்..!

சாம்சங் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்து வெளியிடும் மிகப்பெரிய நிறுவனம். இந்நிறுவனத் தனது அடுத்த தயாரிப்பான கேலக்சி கியர் ஸ்மார்ட்வாட்சை விரைவில் வெளியிட உள்ளது. பிரபல நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் இந்த ஸ்மார்ட் வாட்ச் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சேம்சங் ஸ்மார்ட் வாட்ச் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்துகொண்டே உள்ளன.

அப்படி என்னென்ன வசதிகள் இந்த ஸ்மார்ட்வாட்சில் உள்ளன?

Specifications of Samsung Smartwatch

  • 3 இன்ச் டைனகல் ஸ்கிரீன் (3 inch screen)
  • 4 மெகா பிக்சல் கேமரா (4 MP camera)
  • புளுடூத் வசதி (Blue tooth)
  • கால் செய்யும் வசதி (Making call)
  • மெசேஜ் செய்யும் வசதி (SMS)
  • இமெயில் செய்யும் வசதி. (Email)
  • கேலரி படங்களை பார்க்கும் வசதி (Image Gallery)
  • சோசியல் மீடியா அப்ளிகேசன் (Social Media Apps)

ஆகிய வசதிகள் இதில் உள்ளன.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments