Monday, December 23, 2024
Homebudget phonesநோக்கியா பட்ஜெட் மொபைல் போன்கள் !

நோக்கியா பட்ஜெட் மொபைல் போன்கள் !

பிரபல போன் கம்பெனியான நோக்கியா இன்றைய இளைஞர்களின் தேவையை, ரசனையை மனதிற்கொண்டு அடுத்தடுத்து புதிய மொபைல்களை தயாரித்து வெளியிடுகிறது. வாடிக்கையாளர்களுக்குத் தகுந்தாற்போல் மொபைல்களைத் தயாரித்து வழங்குவதில் நோக்கிவிற்கு நிகர் நோக்கியா தான். 
உதாரணமாக இந்நிறுவனத்தின்  பட்ஜெட் போன்களை கூறலாம். நடுத்தர வர்க்கத்தை குறிவைத்து, அவர்களின் பொருளாதார வசதிகளை உத்தேசித்து சிறப்பான போன்களை உருவாக்கி வெளியிட்டுக்கொண்டுள்ளது.

Nokias-new-budget-phones-for-rs-1500

Nokia 106 மற்றும் Nokia 107 என்ற புதிய போன்கள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

இப்போன்களின் விலை ரூபாய் 1501. குறைந்த விலை போன்களின் ராஜாவான நோக்கியாவின் இந்த மொபைல்கள் பல சிறப்பம்சங்களை கொண்டிருக்கின்றன.

புதிய Nokia 106 பட்ஜெட் போன்களின் சிறப்பம்சங்கள்:
  • நோக்கியா 106 கையடக்க அலைபேசியின் திரை அளவு 1.8 இன்ச்
  • TFT Display
  • FM Radio
  • Flashlight
  • Speaking clock
  • multiple alarms
  • 800 mAh battery
  • Images, gallery, photos, pictures
 புதிய Nokia 107 பட்ஜெட் போன்களின் சிறப்பம்சங்கள்:
இதில் Dual SIM, 1.8 inch TFT Display, 34.8 மணிநேரம் மியூசிக் பிளேபேக் டைம் கொண்ட MP3 player, 1020 mAh பேட்டரி, படங்கள், போட்டோக்கள், கேலரி (Gallery) போன்ற பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
RELATED ARTICLES

1 COMMENT

  1. நல்ல தகவல்!
    nokia asha series பற்றி தகவல்கள் பதிவிட்டால் நன்றாக இருக்கும்!
    இது போன்ற பதிவுகளில் விலையை அடிப்படையாகக் கொன்டு மற்ற நிறுவனங்களின் மொபைலோடு ஒப்பீடு செய்து நிறை குறைகளை பட்டியல் இட்டால் இந்தப்பதிவுகள் பலரருக்கு சிறந்த முறையில் உதவும் என்பது என் கருத்து இல்லையேல் இந்த தகவல்கள் எல்லாம் போனுடன் கிடைப்பவை! மேலும் விளம்பரம் போல் இருக்கிறது மாற்றுங்கள்! நன்றி!

Comments are closed.

Most Popular

Recent Comments