Monday, December 23, 2024
Homebattery backupமொபைல் பேட்டரி பராமரிப்பு டிப்ஸ்

மொபைல் பேட்டரி பராமரிப்பு டிப்ஸ்

பேட்டரியை சரியாக பராமரித்தால் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் இருக்கும். பராமரிப்பு குறைந்த மொபைல்களில் பேட்டரி குறைவான பயன்பாட்டு நேரத்திலேயே “லோ பேட்டரி” என்று காண்பிக்கும்.

முக்கியமான போன்கால் பேசும்போதுதான் இதுபோன்ற லோபேட்டரி செய்து வந்து எரிச்சலைடய வைக்கும்.

ways-to-increase-mobile-battery

நிறைய நேரம் பேட்டரி சார்ஜ் போடுவது:

நீண்ட நேரம் பேட்டரி சார்ஜ் போடுவதால் நீண்ட நேரம் பேட்டரி சார்ஜ் பேக்கப் வரும் என்ற தவறான நினைப்பால் சிலர் நீண்ட நேரம் சார்ஜிங் செய்வார்கள். ஆனால் இது தவறது. இதனால் உங்களுடைய செல்போன் சூடு அதிகமாகிவிடும். சூடேறினால் பேட்டரிக்கும், அதுதரும் பேக்கப் நேரத்திற்கும் ஆபத்துதான்.

டூப்ளேகேட் பேட்டரிகளை தவிருங்கள்:

மொபைல் போனுடன் வரும் ஒரிஜினல் பேட்டரிகளையேப் பயன்படுத்துங்கள். குறைந்த விலைக்குக் கிடைக்கும் டூப்ளிகேட் பேட்டரிகளைப் பயன்படுத்த வேண்டாம்.

அதிக ஈரமும் வேண்டாம்.. அதிக வெப்பமும் வேண்டாம்.

நீங்கள் உங்கள் மொபைலை வைக்கும் இடம் அதிக சூடாக இருக்க கூடாது.. அதிக ஈரப்பதும் இருக்க கூடாது. இதுபோன்ற இடங்களில் வைப்பதால் பேட்டரிக்கு மட்டுமல்ல உங்களுடைய செல்போனுக்கும் சேதம் ஏற்படும்.

தொடர்ந்து பயன்படுத்துவதை குறையுங்கள்;

தொடரந்து வீடியோ அல்லது ஆடியோ கேட்பதைக் குறைத்துக்கொள்ளலாம். மணிக் கணக்காக இப்படி செய்வதால் பேட்டரி அதிக சூடேறும். இதைத் தவிர்க்க அவ்வப்போது மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்து வைக்கலாம்.

அடிக்கடி நீக்க வேண்டாம்:

மொபைல் போனிலிருந்து அடிக்கடி பேட்டரியை நீக்க வேண்டாம். இதனால் பேட்டரி சேதமடைய வாய்ப்பு ஏற்படும்.

பேட்டரி பேக்கப் குறைகிறதா?

புது பேட்டரிதான்.. புதிய போன்தான்.. ஆனாலும் பேட்டரில் புல் ஆனவுடன் எடுத்துப் பார்த்தால் பேட்டரியின் அளவு குறைந்திருக்கிறதா? உடனே உங்கள் டீலரிடம் எடுத்துச்சென்று காட்டுங்கள். அதுதான் சிறந்த வழியும் கூட.

hi, this post explains how to increase your mobile battery backup in easy way. There more ways to protect and increase battery backup. Only important and easy way explain here by me.

first you have to avoid charging battery lot of time. And 2nd way to avoid duplicate battery for your phone. it may causes to your phone. 3 point is avoid you lot of wet and hot place to put your mobile. Don’t use phone lot time in a day like Listening Songs, watching video on your mobile device. And 4 one is don’t remove battery often. it will cause to damage your mobile battery. Final one is if you have new mobile, in this mobile battery after charging shows low battery or less battery, please go to your nearest cellphone dealer and complaint it.

RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments