YouTube ல் வீடியோ பார்ப்பவர்கள் ஏராளம். சில நேரங்களில் இன்டர்நெட் வேகம் குறைவாக இருக்கும்பொழுது வீடியோ பஃபர் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் வீடியோ பார்க்கும் ஆர்வம் குறைந்துவிடும்.
விரும்பிய வீடியோ அதி விரைவாக Buffer ஆகி ப்ளே ஆவதற்கு உதவுகிறது ஒரு எக்ஸ்டன்சன். அதை உங்கள் பிரௌசரில் ADD செய்து கொண்டால், நீங்கள் பார்க்க நினைக்கும் வீடியோ எந்த லோடிங் பிரச்னையுமின்றி பார்த்திடலாம்.
சுட்டி: YouTube Buffer Fast Extension.
இந்த நீட்சியானது Google Chrome, FireFox, Opera, Safari போன்ற முன்னணி பிரௌசர்களுக்கு கிடைக்கிறது.
குரோம் பிரௌசரில் இந்த எக்ஸ்டன்சனை எப்படி பயன்படுத்துவது என்பதை இந்த வீடியோவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள். நன்றி.
நல்லா இருக்குபூ
நன்றி அப்பூ..