Monday, December 23, 2024
Homesmartphone offer50% தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் !

50% தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் !

பெர்லினில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வர்த்தக கண்காட்சியில் உலகின் முன்னணி செல்போன், கம்ப்யூட்டர் நிறுவனங்கள் தங்களின் புதிய படைப்புகளை நாள்தோறும் வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
புதிய சாதனங்களின் தன்மைகளையும், விலைகளையும் அவ்வப்போது செய்திகள் மூலம் அறிந்துகொள்கிறோம். ஆனால் அந்த புதிய சாதனங்கள் விற்பனைக்கு கிடைக்க ஒன்றிரண்டு வாரங்கள் ஆகும்.

இந்த புதிய சாதனங்களின் வரவை எதிர்நோக்குவதைக் காட்டிலும், தற்பொழுது Samsung, Sony, HTC, Nokia, Panasonic விற்பனைசெய்யப்படும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் பாதி விலைக்கு அதரடி சலுகையாக கிடைக்கிறது.

Samsung, Sony, HTC போன்ற நிறுவனங்களின் விலையுயர்ந்த ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்கள் அதிக தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

1. Samsung S5830 Galaxy Ace
தள்ளுபடி: 53 %
கிடைக்கும் இடம்: யுனிவர்சல்.இன்
Samsung S5830 Galaxy Ace -ன் சிறப்பு கூறுகள்:
================================================================
2. Samsung Galaxy Ace Duos S6802
தள்ளுபடி: 58%
கிடைக்குமிடம்: http://www.goprobo.com/
Samsung Galaxy Ace Duos S6802 ன் சிறப்பு கூறுகள்:
Dual-SIM Android smartphone
Android OS, v2.3(Gingerbread) Operating System
3.5 inches, TFT Capacitive Touchscreen
5.0 Mega Pixels, CMOS Camera with Auto Focus
3G internal memory
supports all Social Networking Services
================================================================
3. Samsung Galaxy S Duos S7562
தள்ளுபடி: 48%
தயாரிப்பு விலை: ரூபாய் 19100
விற்பனை விலை: ரூபாய் 9899
கிடைக்குமிடம்: தி மொபைல் ஸ்டோர் – http://www.themobilestore.in/mobiles-tablet/samsung-galaxy-s-duos-s7562/p-31103-39635663127-cat.html
Samsung Galaxy S Duos S7562 – ன் சிறப்பு கூறுகள்: 
Dual SIM (GSM+GSM)
Android V4 (Ice Cream Sandwich)
4 inch TFT touch Screen
16m colors
5MP rear camera
0.3 MP front facing camera
Video recording
GPRS, Edge, 3G, Wifi, bluetooth
================================================================
4. HTC ONE
தள்ளுபடி: 54%
கிடைக்குமிடம்: http://www.goprobo.com/mobiles/htc-one-x/
HTC ONE சிறப்பு கூறுகள்:
Android OS, v4.0
4.7-inch Super LCD 2 capacitive full HD touchscreen
8 megapixel Primary camera
Internal Memory 32GB/16GB storage
RELATED ARTICLES

Most Popular

Recent Comments