Wednesday, January 22, 2025
HomeAndroidபுதிய புக்மார்க்கிங் அப்ளிகேஷன் "பாக்கெட்"

புதிய புக்மார்க்கிங் அப்ளிகேஷன் “பாக்கெட்”

பாக்கெட் (Pocket) அப்ளிகேஷன் என்பது ஒரு புக்மார்க்கிங் அப்ளிகேஷன் ஆகும். ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐ போன்களில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருந்தது.  தற்பொழுது பாக்கெட் புக்மார்க்கிங் அப்ளிகேஷனை டெக்ஸ்டாப்பிலும் பயன்படுத்த புதிய டெக்ஸ்டாப் அப்ளிகேஷனை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. விண்டோஸ் மற்றும் குரோம் இயங்குதளம் பயன்படும் அனைத்துக் கம்ப்யூட்டரிலும் இதைப் பயன்படுத்த முடியும். 

மென்பொருளைப் பயன்படுத்த விதிமுறைகள்:

இந்த Pocket app ஐ உங்களுடை விண்டோஸ் கம்ப்யூட்டரில் பயன்படுத்த புதிய குரோம் பிரௌசர்  கட்டாயம் இருக்க வேண்டும்.
அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து நிறுவியதும் “பாக்கெட்” அப்ளிகேஷனில் Sing in செய்த பிறகு அப்ளிகேஷனை உங்களுடைய விண்டோஸ் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம்.

 பாக்கெட் புக்மார்க்கிங் அப்ளிகேஷனின் பயன்கள்:

இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி, நீங்கள் பார்க்கும் இணையதளங்களை புக்மார்க் செய்துகொள்ளலாம்.

புக்மார்க் செய்யப்பட்ட இணையதளப்பக்கங்கள்  இந்த அப்ளிகேஷனுடன் ஒருங்கிணைந்துவிடுவதால், நீங்கள் விரும்பும் நேரத்தில் அந்தப் பக்கங்களை இணைய இணைப்பு இல்லாமலேயே படிக்க முடியும். 
பாக்கெட் அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய: Download Pocket apps for windows desktop
The best way to save-for-later articles, videos and more, even works offline!
When you find something on the web that you want to view later, put it in Pocket. It automatically syncs to your phone, tablet or computer so you can view it at any time, even without an internet connection.

New York Times, Business Week, and TechCrunch call it “DVR for the web.”

WHAT YOU CAN POCKET: Articles, videos, or pretty much anything you find online.

VIEW EVERYWHERE: If it’s in Pocket, it’s on your phone, tablet, and computer.

EASY ON THE EYES: See your articles, videos, and everything else in a beautiful, easy-to-view layout.

PLAYS WELL WITH OTHERS: Save directly from over 400 different apps like Twitter, Flipboard, Pulse, and Zite and your browser with the Pocket Chrome extension at http://getpocket.com/chrome/

RELATED ARTICLES

Most Popular

Recent Comments