Wednesday, January 22, 2025
HomeAqua i7 HDAqua i7 HD ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் !

Aqua i7 HD ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் !

INTEX TECHNOLOGIES நிறுவனம் தங்களுடைய அடுத்த படைப்பாக அக்வா ஸ்மார்ட் போன் வரிசையில் Aqua i7 HD ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 
ஐந்து அங்குலம் கொண்ட HD காட்சித்திரை கொண்டது. இதில் 2GB RAM, 1.5 GHz quad-core செயலி, 13 பிக்சல் பின்புற கேமரா அமைந்துள்ளது. 
அக்வா i7 ஸ்மார்ட்போனில் 32ஜிபி உள் நினைவகம் உள்ளது. இதில் Music Application, Intex Play, Hungama, movie app, utility finder application மற்றும் கேம்ஸ் பர்சேஸ் வசதிகளும் இடம்பெற்றுள்ளன. 
intex-technologies-released-new-smartphone-Intex-Aqua-i7-HD

இன்டெக்ஸ் அக்வா ஐ7 எச்டி ஸ்மார்ட்போனில் சிறப்பம்சங்கள்: 

Intex Aqua i7 HD smartphone specifications: 

  • 5 அங்குலம் ஹெச்டி டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓ.எஸ்
  • 1.5GHZ குவாட்கோர் பிராசசர்
  • 2ஜிபி ரேம்
  • 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
  • 13 மெகாபிக்சல் பின்பக்க கேமரா
  • புளூடூத்
  • வைஃபை
  • 3ஜி
  • 2000 mAh பேட்டரி
Intex is popular mobile making company. It released new smartphone Intex Aqua i7 HD. It features 5 inch HD Display, Android 4.2 Jelly bean, 1.5 GHz quad-core processor, 32GB internal storage, 13 MP rear camera, Blue tooth, 3G, 2000 mAh Battery. 
It is available on Indian online retailer snapdeal for Rs. 20796.

Tags: Intex, Intex aqua features, Intex technology, Mobile news, mobile specifications, specifications, மொபைல் செய்திகள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments