வேறெங்கும் இல்லாத அளவிற்கு “தமிழ் வலைப்பதிவர்கள்” சந்திப்பை (Blogger Meetup) ஏற்படுத்தி, அவர்களுகிடையேயான கருத்துகள், நட்பு பரிமாற்றங்களை செய்துகொள்கின்றனர்.
ஆனால் அதை சாத்தியப்படுத்தியிருக்கிறார், சக வலைப்பதிவரும் நுட்பவியலாளருமான நண்பர் “நீச்சல்காரன்”.
தமிழ் மறுமொழிப் பெட்டியை வலைப்பூவில்(பிளாக்கரில்) கொண்டு வருவது எப்படி?
அடுத்து கமெண்ட் செட்டிங்ஸ் மாற்ற வேண்டும். அதற்கு Settings ல் Post And comments கிளிக்செய்யுங்கள்.
<b:if cond=’data:blog.pageType != "index"’>
மறுமொழிப்பெட்டி:
Loading…
</b:if>
- தமிழில் கருத்திடலாம்.
- தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டியதில்லை.
- தமிழில் தட்டச்சிட Ctrl+G அழுத்தி ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி தமிழ் வார்த்தைகளை தட்டச்சிடலாம். (amma=அம்மா)
- ஆங்கிலத்திற்கு மாற மீண்டும் ஒருமுறை Ctrl+G போதுமானது.
- தமிழில் கருத்திட நினைப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பலருக்கும் பயன் தரும் எல்லோருக்கும் தெரிந்த (மிகவும் தாமதமான) பகிர்வு… நன்றி…
நன்றி தனபாலன் சார். புதியவர்களுக்குப் பயன்படும் என்பதால் பகிர்ந்தேன்…
பிரபல பதிவர்களின் தளத்திலும் கூட இதுபோன்ற தமிழ்மறுமொழிப் பெட்டி இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஒரு சில பதிவர்களைத் தவிர்த்து பல பதிவர்களுக்கு இதுபோன்ற வசதி இருப்பதே தெரியவில்லை என்பதுதான் உண்மை.
வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி…!!!