Friday, January 24, 2025
Homeandroid apps5 சிறந்த மெசேஜிங் ஆப்ளிகேஷன்கள் | Best Messaging Apps for Smartphones

5 சிறந்த மெசேஜிங் ஆப்ளிகேஷன்கள் | Best Messaging Apps for Smartphones

ஆன்ட்ராய்ட், ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் தகவல்கள் பரிமாறிக்கொள்ள நிறைய மெசேஜிங் அப்ளிகேஷன்கள் உள்ளன. அவற்றில் மிகச்சிறந்த  5 Messaging Applications பற்றித் தெரிந்துகொள்வோம்

1. வாட்ஸ்அப் (WhatsApp)

மிகப் பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷன்களில் ஒன்று இது. ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ், விண்டோஸ் போன்களில் இயங்க கூடியது.

இந்த அப்ளிகேஷன் 3G, Wifi கனெக்சனைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்கள், வீட்டு நபர்களுக்கு தகவல் அனுப்ப, பேச  பயன்படுகிறது.

இவை இலவசம் என்பதால் அனைத்துத் தரப்பினரும் விரும்பி பயன்படுத்துகின்றனர்.

5-messaging-apps-for-android-ios-windows-smartphones
வாட்ஸ் அப்ளிகேஷன் மூலம் pictures, audio notes மற்றும் வீடியோ மெசேஜ்களை அனுப்ப முடியும். 
வாட்ஸ் அப்ளிகேஷன் டவுன்லோட் செய்ய: ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு | iOS பயனர்களுக்கு Windows Phone பயனர்களுக்கு

2. வைபர் (Viber)

இந்த வைபர் அப்ளிகேஷனும் மிக பிரபலமான மேசேஜிங் அப்ளிகேஷன்தான். இதில் வீடியோ மேசேஜ், அழைப்புகளை மேற்கொள்ள, டெக்ஸ்ட் மேசேஜ் அனுப்ப முடியும்.

இவை அனைத்தையும் 3G, wifi மூலம் செய்ய முடியும். இந்த அப்ளிகேஷன் உலகளவில் 200 மில்லயனுக்கும் அதிகமான பயனர்கள் தங்களது ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ், விண்டோஸ் போன்களில் பயன்படுத்துகின்றனர். 

5-messaging-apps-for-android-ios-windows-smartphones
வைபர் மெசேஜிங் அப்ளிகேஷன்: ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு | ஐஓஎஸ் பயனர்களுக்கு | விண்டோஸ்போன் பயனர்களுக்கு

3. ஸ்கைப் (Skype)

இந்த அப்ளிகேஷனைப்பற்றி சொல்லவே தேவையில்லை. பெரும்பாலான நண்பர்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டுள்ளனர்.

இது டெஸ்க்டாப் மற்றும் விண்டோஸ்போன், ஆண்ட்ராய்ட் போன்ற மொபைல் ப்ளாட்பார்ம்களில் பயன்படுத்தப்படுகிறது. 663 மில்லியன் பயனர்கள் இப்பொழுது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். 

5-messaging-apps-for-android-ios-windows-smartphones

4. லைன் (Line)

மற்றுமொரு  பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷன் இது. உலகளிவில் 250 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது.

இந்த அப்ளிகேஷன் மூலமும் free messages, free voice calls ஆகியவற்றைச் செய்ய முடியும்.

இருநூற்றி முப்பத்தொரு நாடுகளில் இந்த அப்ளிகேஷன் பயன்பாட்டில் உள்ளது.

லைன் மெசேஜிங் அப்ளிகேஷன்: ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு | ஐஓஎஸ் பயனர்களுக்கு | விண்டோஸ்போன் பயனர்களுக்கு

5. பேஸ்புக் மெசன்ஜர்  (Faceboo Messenger)

பேஜ்புக் மேனேஜர் மூலம் டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்பலாம். இதன் மூலம் photos, stickers, smileys போன்றவற்றையும் அனுப்ப முடியும்.

விண்டோஸ்போன்களுக்கு இந்த அப்ளிகேஷன் தற்போது இல்லையென்றாலும், விண்டோஸ் டெஸ்க்டாப்பில் பயன்படுத்த முடியும்.

5-messaging-apps-for-android-ios-windows-smartphones
பேஸ்புக் மெசேஜிங் அப்ளிகேஷன்: ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு | ஐஓஎஸ் பயனர்களுக்கு | விண்டோஸ்போன் பயனர்களுக்கு
இவை அனைத்தும் Google Play Store  ல் கிடைக்கும். 
நன்றி. 
RELATED ARTICLES

Most Popular

Recent Comments