Friday, January 24, 2025
Homemicromax canvas tablet p650மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் - சிறப்பம்சங்கள்

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் – சிறப்பம்சங்கள்

தகவல் தொடர்பு சாதனங்கள் தயாரிப்பதில் முன்னிணி வகிக்கும் Micromax. நிறுவனம் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் பி650 டேப்லட் பிசியை வெளியிட்டுள்ளது. 
இந்த டேப்ளட்டில் 1024×768 ரெசல்யூசனுடன் 8 இன்ச் மல்டி டிஸ்பிளே உள்ளது. 1.2 Ghz மீடியாடெக் குவாட்கோர் பிராசசர், 1GB ராம், 16 GB உள்ளக நினைவகம், 32 ஜிபி அளவிற்கு விரிவாக்கத்தக்க சேமிப்பகம், 5 MP கேமரா, 2MP முன்பக்க கேமரா, வைஃபை, புளூடூத் 3.0, 4800 mAh பேட்டரி ஆகியவை உள்ளன. மேலும் வீடியோ கால் செய்யும் வசதியும் உண்டு. 
micromax-canvas-p650-tablet-pc-with-1gb-ram-specifications

இந்த டேப்ளட் பிசியின் விலை ரூபாய் 16,500/-

பிரபல ஆன்லைன் ஸ்டோர்களில் (E-Shop store) கிடைக்கிறது.

Specification of Micromax canvas tab P650
Model Micromax Canvas Tab P650 (Single-SIM)
Display 8.0-inch IPS multi-touch display with 1024x768p resolutions
OS Android v4.2.1 Jelly Bean
Processor MediaTek Quad-core processor with 1.2GHz CPU speed (Chipset type: MT8389)
RAM 1GB DDR3 RAM
Storage capacity 16 eMMC , expandable up to 32GB
Camera Main: 5.0-megapixel camera with auto focus (No LED flash), 768x1024p resolution video recording Front 2.0-megapixel camera with 640x480p video recording ability
Network 3G
Battery 4800 mAh; Talk time: up to 10 hours; Standby mode: close to 400 hours
Add-ons Calling facility via SIM, Bluetooth v3.0, Wi-Fi, GPS, USB connectivity, microSD card slot, FM radio
Price  16,500/-
Tags: micromax canvas tablet p650, micromax, micromax tablet pc, new micromax teblet pc, specifications.
RELATED ARTICLES

3 COMMENTS

  1. 16,500 என்பது கூடுதல் விலை. பிரபல சாம்சுங் நிறுவனதின் தப்ளேட் விலைகு இனையாக உள்ளது

  2. 16,500 என்பது கூடுதல் விலை. பிரபல சாம்சுங் நிறுவனதின் தப்ளேட் விலைகு இனையாக உள்ளது

  3. 16,500 என்பது கூடுதல் விலை. பிரபல சாம்சுங் நிறுவனதின் தப்ளேட் விலைகு இனையாக உள்ளது

Comments are closed.

Most Popular

Recent Comments