இருபதாம் நூற்றாண்டில் இருக்கும் அந்த மனித உயிரினம் மட்டுமே தான் யார்..? எங்கிருந்து தோன்றினோம்.. இப்போது இருக்கும் இடம் எது? இதைத்தவிர வேறேதேனும் கோள்கள் இருக்கின்றனவா? என தான் தோன்றிய பூமி மற்றும் அதுசார்ந்த பிறகோள்களைப் பற்றியும், விண்வெளியில் உள்ள பல்வேறு நட்சத்திரத் தொகுதிகளைப் பற்றியும், பால்வெளி அண்டத்தைப் பற்றியும் ஆராயத் துவங்கியது.
அதன் தொடர்ச்சியாக தற்பொழுதுவரை பல்வேறு ஆராய்ச்சிகள் நடைப்பெற்றுக்கொண்டுள்ளது.
அந்த வகையில் ஒரு புதிய வானவியல் ஆராய்ச்சிக்கு என உருவாக்கப்பட்டிருக்கிறது உலகின் மெகா டிஜிட்டல் கேமிரா. இதன் பிக்சல் அளவு என்ன தெரியுமா? 570 மெகா பிக்சல்.
இதுதான் உலகிலேயே அதிவேக … மிகப்பெரிய்ய.. டிஜிட்டல் கேமரா (Largest Digital Camera in the world).
இதில் என்ன உள்ளது..? எதற்காக இந்த பிரமாண்டமான கேமிரா? என்ற கேள்விகள் எழுகிறது அல்லவா? அதற்கான சுருக்கமான பதிலே இப்பதிவு.
அண்டவெளியில் உள்ள நட்சத்திர மண்டலங்களையும் விண்ணில் உள்ளவற்றையும் படம் பிடிப்பதற்கென்றே உலகிலேயே மிகப்பெரிய டிஜிட்டல் கேமராவை உருவாக்கியுள்ளது.
பொதுவாக வானில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களை ஆராய டெலஸ்கோப் பயன்பாட்டில் இருந்துகொண்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தைப் பற்றி அறிய அவை போதுமானதாக இல்லை.
இப்பிரபஞ்சம் விரிவடைகிறது. பிரபஞ்சம் விரிவடைவதற்கான காரணத்தை அறியவும், பிரபஞ்சத்தில் Dark Energy பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் வானியல் ஆராய்ச்சியாளர் இப்புதிய மிகப்பெரிய டிஜிட்டல் கேமராவை உருவாக்கியுள்ளனர்.
டார்க் எனர்ஜியைப் பற்றிய அறிய “Dark Energy Mission – டார்க் எனர்ஜி மிஷன்” என்ற ஆராய்ச்சி அமைப்புத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் முதற்கட்ட நடவடிக்கையே மேற்குறிப்பிட்ட கேமராவாகும்.
இந்த கேமரா 570 Mega pixel கொண்டது. இதன் மூலம் ஒரே Snap Shot ல் ஒரு லட்சம் கேலக்சியிலிருந்து வரும் ஒளியைப் பார்க்க முடியும். மிகச்சிறந்த ஒப்பற்ற இந்த பவர்புல் கேமராவானது இந்த ஆராய்ச்சிக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய அதிகவேகமான டிஜிட்டல் கேமரா அமைந்துள்ள கூடத்தின் படம் இது.
worlds-fastest-biggest-digital-camera-with-570-mega-pixels
Eight billion years ago, rays of light from distant galaxies began their long journey to Earth. That ancient starlight has now found its way to a mountaintop in Chile, where the newly constructed Dark Energy Camera, the most powerful sky-mapping machine ever created, has captured and recorded it for the first time.
That light may hold within it the answer to one of the biggest mysteries in physics—why the expansion of the universe is speeding up.
Scientists in the international Dark Energy Survey collaboration announced this week that the Dark Energy Camera, the product of eight years of planning and construction by scientists, engineers, and technicians on three continents, has achieved first light. The first pictures of the southern sky were taken by the 570-megapixel camera on Sept. 12.
“The achievement of first light through the Dark Energy Camera begins a significant new era in our exploration of the cosmic frontier,” said James Siegrist, associate director of science for high energy physics with the U.S. Department of Energy. “The results of this survey will bring us closer to understanding the mystery of dark energy, and what it means for the universe.”
“The Dark Energy Camera” was constructed at the U.S. Department of Energy’s (DOE) Fermi National Accelerator Laboratory in Batavia, Illinois, and mounted on the Victor M. Blanco telescope at the National Science Foundation’s Cerro Tololo Inter-American Observatory (CTIO) in Chile, which is the southern branch of the U.S. National Optical Astronomy Observatory (NOAO). With this device, roughly the size of a phone booth, astronomers and physicists will probe the mystery of dark energy, the force they believe is causing the universe to expand faster and faster.
“The Dark Energy Survey” will help us understand why the expansion of the universe is accelerating, rather than slowing due to gravity,” said Brenna Flaugher, project manager and scientist at Fermilab. “It is extremely satisfying to see the efforts of all the people involved in this project finally come together.”
The Dark Energy Camera is the most powerful survey instrument of its kind, able to see light from over 100,000 galaxies up to 8 billion light years away in each snapshot. The camera’s array of 62 charged-coupled devices has an unprecedented sensitivity to very red light, and along with the Blanco telescope’s large light-gathering mirror (which spans 13 feet across), will allow scientists from around the world to pursue investigations ranging from studies of asteroids in our own Solar System to the understanding of the origins and the fate of the universe.
Thank and source: symmetrymagazine.org
Tags: camera, digital camera, biggest camera, 570 mega pixel camera, World’s first largest camera with 570 Mega pixels.
நன்றி