Wednesday, January 22, 2025
Homeblackberry"பிளாக்பெர்ரி" பட்ஜெட் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

“பிளாக்பெர்ரி” பட்ஜெட் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

மிகப்பிரபலமான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் பிளாக்பெர்ரி. தாம் தயாரிக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களையும், BlackBerry OS -ல் இயங்கும் வகையில் வடிவமைத்து வெளியிடுகிறது. 
விலையுயர்ந்த போன்களையே வெளியிட்டு வந்த பிளாக்பெர்ரி நடுத்தர வர்க்கத்தினரின் வசதியை பொருட்படுத்தி, தற்பொழுது நடுத்தர விலையுள்ள பட்ஜெட் ஸ்மார்ட்போன்களையும் வெளியிட்டு வருகிறது. 
கடந்த மாதம் பிளாக்பெர்ரி நிறுவனம் தன்னுடைய புதிய “பட்ஜெட் ஸ்மார்ட் போன்” ஐ (BlackBerry 9720) இந்தியாவிற்கு விற்பனைக்கு கொண்டு வந்தது. 
a-new-blackberry-9720-budget-smart-phone-with-wi-fi-bluetooth-gps

பிளாக்பெர்ரி 9720 வின் சிறப்பமைவுகள் மற்றும் அம்சங்கள்: 

நடுத்தர வர்க்கத்தினருக்கான மிகச்சிறந்த பட்ஜெட் போன் இது. 
இதில் க்வர்ட்டி கீபோர்ட் (QWERTY KEY BOARD) அமைந்துள்ளது. பிளாக்பெர்ரி 7.1 (Blackberry 7.1 Os ) இயங்குதளத்தில் இயங்குகிறது. இதில் 2.8 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் அமைந்துள்ளது. இப்போன் துரிதமாக இயங்குவிதத்தில் இதில் 806 MHz திறன் கொண்ட சூப்பர் ப்ராச்சர் அமைந்துள்ளது. 
5 மெகா பிக்சல் திறன்கொண்ட கேமிரா LED ப்ளாஷ் உடன் இயங்குகிறது. பல்வேறு பார்மட்களில் உள்ள ஆடியோ, வீடியோக்களை இப்பட்ஜெட் போனில் இயக்க முடியும். 
இத்துடன் 3.5 மி.மீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ 512 எம்பி ராம் மெமரி, 512 அளவிற்கு உள்ளக சேமிப்பு வசதி, ப்ளூடூத், வைபை, ஜிபிஎஸ் ஆகிய வசதிகளும் உள்ளன. 
கண்கவர் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இப்புதிய பட்ஜெட் போனின் விலை அதிகபட்சமாக 15,990 என குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஸ்டோர்களில் இந்த போன் விலைக்கும். ஒவ்வொரு இணைய தளத்திலும் அந்நிறுவனத்தின் விற்பனை விதிமுறைகளுக்கேற்ப விலையில் சற்று மாறுபடலாம். எந்த இணையதளத்தில் உங்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு நீங்கள் ஆன்லைன் பர்சேஸ் செய்துகொள்ளலாம்…
இப்புதிய பிளாக்பெர்ரி 9720 பட்ஜட் ஸ்மார்ட்போன் பிரபல இந்திய ஆன்லைன் ஸ்டோர்கள் பிலிப்கார்ட் மற்றும் ஸ்நாப்டீல் ஆகிய தளங்களில் கிடைக்கிறது. 
இது ஒரு உலக பிரசித்திப் பெற்ற நிறுவனம் என்பதால் இந்நிறுவனத் தயாரிப்புகள் அனைத்தும் மிகச்சிறந்த பயனளிப்பைக் கொடுக்கக்கூடியது. கொடுக்கும் விலைக்கேற்ப பொருளின் தரமும் இருக்கும், எ

பட்ஜெட் ஸ்மார்ட் போன் விரும்பிகளுக்கு இது ஒரு நல்ல தேர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி. 

ஆங்கிலத்தில்: 

Blackberry 9720 budget smartphone’s Main Specifications: 

  • QWERTY keyboard and touch screen
  • 2.8 inch touch display
  • 512 MB internal storage
  • 5 MP camera
  • 480×360 resolution, 214ppi
  • 7 hrs talk time
  • FM Radio
  • Blackberry 7.1 OS
  • 18 dyas standby time

The BlackBerry world storefront gives all the latest apps, including BBM, and gives you recommendations so it’s easy to find something new. And when you do, you can share apps instantly with friends via BBM, Facebook or Twitter.

Thanks and original source: blackberry.com
Tags: blackberry, smartphone, specifications, blackberry budget smartphone, blackberry with lowest cost, simple blackberry smartphone, blackberry in Indian online store, BlackBerry 9720 budget smartphone with lowest cost.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments