Monday, December 23, 2024
Homedata recovery softwareSim Card ல் பதியப்பட்ட தகவல்களை மீண்டும் பெற உதவும் மென்பொருள் !

Sim Card ல் பதியப்பட்ட தகவல்களை மீண்டும் பெற உதவும் மென்பொருள் !

Sim Card data recovery tool 

GSM மொபைல் போன்களில் போன் மெமரி மட்டுமல்லாமல், சிம்கார்டிலும் தகவல்களை சேமிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். சிம்கார்டில் சேமிக்கக்கூடிய தகவல்கள்: 
1. Call History
2. Phone Book Numbers
3. SMS
இதுபோன்ற தகவல்களை தேவையில்லை என அழித்திருப்பீர்கள். அல்லது தவறுதலாக அழிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு அழிக்கப்பட்ட சிம்கார்ட் – டேட்டாவை மீட்க உதவுகிறது சில மென்பொருட்கள். 
 Sim Card Data Recover software

சிம்கார்ட் டேட்டா ரெகவரி மென்பொருள்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வழங்குகிறது. ஃப்ரீ டவுன்லோட்ஸ் சென்டர் என்ற இணைய தளத்தில் இதுபோன்ற பல மென்பொருட்கள் மிகுந்து கிடக்கின்றன. அவற்றில் 

  • சிம்கார்ட் டேட்டா ரெகவரி
  • சிம்கார்ட் ரெகவரி டூல்
  • சிம் ரீஸ்டோர்
  • சிம்கார்ட் கான்டாக்ட் ரெகவரி சாப்ட்வேர்
  • சிம்கார்ட் கான்டாக்ட் ரெட்ரைவல் டூல்
  • ரெகவர் யுவர் சிம்கார்ட்
  • சிம் ரெகவரி
  • எஸ்.எம்.எஸ். ரெகவரி யுட்டிலிட்டி
  • ரெகவர் டெலீட்டட் எஸ்.எம்.எஸ்
  • ரிகவர் சிம்கார்ட் 

போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மென்பொருள்கள் உள்ளன.

ஒவ்வொரு சிம்கார்ட் ரிகவரி மென்பொருளைப் பற்றியும், அந்த மென்பொருளுக்குரிய நிறுவனம் அல்லது மென்பொருள் கிடைக்கக்கூடிய தளத்தைப் பற்றிய விளக்கங்களும் அத்தளத்தில் குறிக்கப்பட்டுள்ளன. 
உங்களுக்கு விருப்பமான மென்பொருளை அதிலிருந்து தரவிறக்கம் செய்து, அத்தளத்தில் கூறப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் உங்கள் சிம்கார்டில் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்கலாம்.
மென்பொருள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு நீங்கள் செல்ல வேண்டிய முகவரி: Free Downloads center
Tags: free sim recovery tool, sim data recovery software, free software, sim contact list recovery tools, sim card recovery, Sim Card Recovery, SIM Card Recovery Tool, SIM Restore , SIM Card Contacts Recovery Software, Simcard Contacts Retrieval Tool, Recover Your SIM Contacts, Sim Recovery , SMS recovery utility , Recover Deleted SMS, Recover SIM Card, SIM Card Forensics Software, SIM Card Message Recovery, Recover Deleted Sim Card SMS, Mobile Sim Card Data Recovery, Mobile SIM Card Information Recovery, Recover SMS Messages, Mobile Phone SIM Card Recovery , Data Recovery Mobile Phone, Simcard Information Recovery Software , Sim Card Backup Software, SMS Rescue Program, Recover Deleted SMS Phone Memory, Restore SIM Card SMS, Dekart SIM Manager, Simcard Data Recovery Software, SIM Card Data Salvage Tool, Sim Backup Software. 
RELATED ARTICLES

3 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments