Monday, December 23, 2024
Homesamsung galaxy s4 goldதங்க நிற சாம்சங் கேலக்சி S4 ஸ்மார்ட்போன்

தங்க நிற சாம்சங் கேலக்சி S4 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்சி எஸ்4 ஸ்மார்ட் சமீபத்தில் அறிமுகப்பட்ட ஒரு ஸ்மார்ட் போன் ஆகும். பலரும் எதிர்பார்த்த மேம்படுத்தத் தொழில்நுட்பம் இதில் அமைந்திருப்பதே இந்த போனின் வெற்றிக்கு காரணம். 
விற்பனையில் வெற்றிப்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட் தற்பொழுது “தங்க” நிறத்தில் கிடைக்கிறது. 
Gold Brown மற்றும் Gold Pink என இரு கோல்ட் வண்ணங்களில் கிடைக்கிறது. 
samsung introudced new gold color smartphones
பின்புறப் பக்கத்தில் முடி முழுவதும் தங்க நிறத்தால் இழைக்கப்பட்டுள்ளது. கண்கவர் தங்க நிறம் சாம்சங் கேலக்சி S4 ஸமார்ட் போனுக்கு மேலும் அழகூட்டுகிறது. 
இந்த போனின் விலை மற்றும் கிடைக்கப்பெறும் தேதி ஆகியவற்றை சாம்சங் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த பொன்னிற சாம்சங் கேலக்சி எஸ்4 ஸ்மார்ட் போன்கள் விலையில் வித்தியாசப்படும். தற்பொழுது அரபு நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு கிடைப்பதாவும், விரைவில் மற்ற நாடுகளுக்கும் விற்பனைக்கு வெளியிடப்படும் எனவும் சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. 
samsung introudced new gold color smartphones
தங்க நிற பிரியர்களுக்கு இந்த போன் ஒரு வரப்பிரசாதம்தான். 

Specificatons of Samsung Galaxy S4 Smartphone: 

  • Android 4.1 OS
  • 5 inch Screen
  • 1080 p resolution
  • Quad-core processor
  • cortex A15 Exynos 5450 chipset
  • 13MP Camera
  • 1.9MP front Camera
  • 2GB SD RAM

samsung galaxy s4 gold, gold color samsung galaxy s4 smartphone, gold pink color smartphone s4, s4 samsung galaxy s4 available now in two golden colors, golden color samsung galaxy s4 phones.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments