Friday, January 24, 2025
Homelenovo k900 specifications and priceலெனோவா k900 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்.

லெனோவா k900 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்.

சீனாவின் மிகப் பிரபலமான டெக்னாலஜி பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் லினோவா. கம்ப்யூட்டர்கள் முதல் தற்பொழுது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் வரை அனைத்து தயாரிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. 
அந்த வகையில் தற்பொழுது கவனிக்கத் தக்க வகையில் புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியிட்டு வருகிறது. கடந்த மாதம் பெர்லினில் நடந்த வர்க்க கண்காட்சியில் தன்னுடைய தயாரிப்புகளை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 
லெனோவாவின் A516, 369i, A269i போன்ற மிடில் ரேன்ஜ் போன்களை சமீபத்தில் வெளியிட்டது. இந்நிறுவனத்தின் k900 ஸ்மார்ட்போன் தற்பொழுது மிகவும் பிரபலமான தயாரிப்பாக உள்ளது. 
lenovo-new-smartphone-price-and-availability

பெர்லின் நிறுவனத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட wipe x என்ற ஸ்மார்ட்போன் தற்பொழுது சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் விரைவில் இந்த ஸ்மார்ட் போன் கிடைக்கும் என லெனோவா நிறுவனத் தகவல்கள் கூறுகின்றன. 
லெனோவாவின் மிகப் பிரபலமான ஸ்மார்ட்போன்  k900 ன் விலை மற்றும் சிறப்பு வசதிகளை பார்ப்போம். 
இச்சிறப்பு மிக்க ஸ்மார்ட் போனில் விலை ரூபாய்: 32999/-
(ஆங்கிலத்தில்)

Description of Lenovo K900:

Lenovo K900 is an Android Smartphone which runs on the Latest Android 4.2. It comes with 2 GHz Dual-core Intel Atom Z2480 processor,2 GB RAM and 13 MP Camera.

lenovo k900 specifications and price

  •  2 GHz DualCore Intel Atom Z2480 Processor
  •  2 GB RAM
  •  5.5 Inch Full HD IPS Display
  •  Single SIM Support
  •  Android 4.2 Jelly Bean
  •  3G
  •  WiFi
  •  13 MP Rear Camera And AF With LED Flash
  •  2MP FrontFacing Camera
  •  Bluetooth
  •  2500 MAh Battery.

Lenovo Group Limited is a Chinese multinational technology firm with headquarters in Beijing, China, and Morrisville, North Carolina, United States.
Tag: lenovo k900 specifications and price, lenovo smartphone, new smartphone lenovo k900, new anroid phone lenovo k900
RELATED ARTICLES

Most Popular

Recent Comments