Monday, December 23, 2024
Homecelkonசெல்கான் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

செல்கான் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

செல்கான் நிறுவனம் அன்மையில் மூன்று புதிய ஸ்மார்ட் போன்களை வெளியிட்டது. ஒவ்வொன்றும் வாங்கத் தக்க விலையுடன் கூடியது. 
Monalisa ML5, The Signature Swift A112 மற்றும் The Campus A10 ஆகிய பெயர்களைக் கொண்ட இந்த செல்போன்கள் ஆண்ட்ராய்ட் ஜெல்லிபீன் 4.2 ல் இயங்குகிறது. மைக்ரோ எஸ்.டி கார்ட் மூலம் மெமரியை 32 ஜிபி விரிவாக்கம் செய்யலாம்.. bluetooth, 3G, wifi, EDGE ஆகிய வசதிகளும் உண்டு. 

Signature Swift A112 Specifications: (மொபைல் போனின் சிறப்பம்சங்கள்)

இதில் 5 அங்குல திரை , 512 MB ராம் மெமரி, 8 மெகா பிச்சல் கொண்ட கேமரா, 1.3 மெகா பிக்சல் கொண்ட முன்புற கேமரா மற்றும் 1.2 கிகா ஹெர்ட்ஸ் பிராசசர் தரப்பட்டுள்ளன. 4 ஜிபி மெமரி ஸ்டோரேஜும் 2,000 mAh திறன் கொண்ட  பேட்டரியும் உள்ளது. 
இதன் அதிக பட்ச விலை ரூபாய் 8,799 ஆகும். பிரபல ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. 

Monalisa ML5 Smartphone specification: 

இந்த ஸ்மார்ட் போனில் 4.5 அங்குல டச் ஸ்கிரீன், 1.2 கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட்கோர் ப்ராச்சர் இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் 8 மெகா பிக்சல் கேமார, 2 மெகா பிக்சல் முன்பக்க கேமரா 1,800 mAh திறன் கொண்ட பேட்டரியும் இணைந்துள்ளன. மெமரி என்று பார்க்கும்பொழுது இதில் 4 ஜிபி மற்றும் 1 ஜிபி அளவில் ஸ்டோரேஜ் மெமரி கிடைக்கிறது. இதனுடைய அதிக பட்ச விலை ரூபாய் 10,999.

hree-new-android-smartphone-from-celkon-with-4gb-storage-memory

இந்தியாவின் அனைத்து முன்னணி ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. 

Campus A10 smartphone specifications: 

இப்போனில் 3.5 அங்குல டச் ஸ்கீரின், 1.3 மெகா பிக்சல் வெப்கேமிரா, 1,500 mAh பேட்டரி பெற்றுள்ளன. இதனுடைய அதிக பட்ச விலை ரூபாய் 4,299 ஆகும். 
அனைத்து செல்போன் ஸ்டோர்கள் மற்றும் ஆன்லைன் ஸ்ரோட்களில் கிடைக்கிறது. 
RELATED ARTICLES

Most Popular

Recent Comments