Friday, January 10, 2025
Homeandroid tablet pcLG ஜி-பேட் டேப்ளட் சிறப்பம்சங்கள் !

LG ஜி-பேட் டேப்ளட் சிறப்பம்சங்கள் !

பார்ப்பதற்கு கவர்ச்சிகரமானது.. தொட்டுப் பார்க்கத் தூண்டும் முன்பக்கத் தோற்றம். அடடா.. இதுபோன்று நமக்கு ஒன்றிருந்தால் எப்படி இருக்கும் என்று ஏக்கம் கொள்ள வைக்கும் பளபளப்பு…
என்னனு கேட்கறீங்களா? 
நம்ம எல்ஜி நிறுவனம் வெளியிட்டிருக்கிற புது டேப்ளட் பிசிதாங்க அது.. 
உலக நாடுகளில் வெகுவிரைவில் அறிமுகம் செய்யப்படும் இந்த டேப்ளட் பிசியின் தோற்றத்தைப் பற்றிய ஒரு வருணனை தான் அது. 
அப்படி என்னதான் இந்த டேப்ளட் பிசியில் உள்ளது? 
தெரிந்துகொள்ளலாம் வாங்க.. 
LG-G-Pad-8.3-Full-HD-Quad-Core-Tablet-Launched-specification-price-and-availability

Specifications of LG G PAD (Tablet PC)

  • 8.3 inch WUXGA Display
  • Android 4.2.2 Jelly bean OS
  • 1.7 GHz Quad core CPU
  • Snap dragon 600 processor
  • 16GB eMMC Memory
  • 5.0 Mega Pixel Rear Camera
  • 1.3 Mega Pixel front camera
ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. 
கருப்பு மற்றும் வெண்மை நிறம் கொண்ட இந்த எல்ஜி ஸ்மார்ட் டேப்ளட் வெகு விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தபடும் என்று LG நிறுவன செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. 
தென் கொரியாவில் இந்த டேப்ளட் பிசி அமெரிக்கா டாலர் $510 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. 
நன்றி. 
Tags:LG, mobile specifications, specifications, LG G PAD 8.3, LG tablet PC, android tablet pc, LG’s New tablet PC,
RELATED ARTICLES

Most Popular

Recent Comments