Thursday, November 14, 2024
Homelenovaலினோவோ பி780 ஸ்மார்ட்போன் - சிறப்பம்சங்கள்

லினோவோ பி780 ஸ்மார்ட்போன் – சிறப்பம்சங்கள்

உலகில் தகவல் தொடர்பு சாதனங்களைத் தயாரிப்பதில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றிருப்பது லினோவா நிறுவனம்.
இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பு லினோவோ பி780. 
நடுத்தர மக்களின் தேவையைப் பூர்த்தியை செய்வதற்காக லினோவா நிறுவனம் இப்போனை வெளியிட்டுள்ளது. 

லினோவோ ஸ்மார்ட் போனில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள்: 

லினோவா பி 780 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 4.2.1 ஜெல்லிபீன் இயங்குதளத்தில் இயங்குகிறது. 
lenovo-p780-with-Dual-SIM-1.2-GHz-Quad-Core-Processor-for-rs-17378

இதில் சூப்பர் கிளாரிட்டியில் படம்பிடிப்பதற்காக 8 மெகா பிக்சல் கேமரா உள்ளது. வீடியோ சாட்டிங் மற்றும் வீடியோ கால் செய்வதற்கென 2 மெகா பிக்சல் முன்பக்க கேமரா உள்ளது.

 கேமராவில் உள்அமைந்த வசதிகள்: LED Flash வசதி, HD வீடியோ ரெக்கார்டிங், ஆஃடோ போகஸ், ஜியோ டேகிங்.
4ஜிபி உள்நினைவகம், 32 ஜிபி மெமரி அதிகரிக்கத்தக்க வெளிப்புற நினைவகம் (micro SD card) போனை இயக்குவதற்கு 1.2GHz செயலி, போனிற்குத் தேவையான மின்சக்தியை அளிக்க Li-Polymer, 4000 mAh பேட்டரி அமைந்துள்ளது. 
வைபை, டூயல் சிம், 5 அங்குல டச்ஸ்கீரீன் மேலும் இப்போனுடைய தரத்தை அதிகப்படுத்துகிறது. 
அதிக எடையுடன் பாக்கெட்டை கீழ்நோக்கி இழுக்கும் போன்களுக்கு மத்தியில் பாக்கெட் தாங்கும் எடையுடன்(176g) வெளிவந்துள்ளது.  
 சிறப்பு கூறுகள்: (ஆங்கிலத்தில்) 

Lenovo P780 Smartphone Key features: 

  • Dual SIM (GSM + GSM)
  • Android v4.2 (Jelly Bean) OS
  • 0.3 MP Secondary Camera
  • HD Recording
  • 1.2 GHz Quad Core Processor
  • Expandable Storage Capacity of 32 GB
  • 8 MP Primary Camera
  • 5-inch Capacitive Touchscreen
  • Wi-Fi Enabled

இதன் விலை ரூபாய் 17378/-
பிரபல இந்திய ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் பிலிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்ற தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 
Tags: lenova, Lenovo, lenovo p780, mobile specifications, specifications, tech news, 
RELATED ARTICLES

Most Popular

Recent Comments