Saturday, November 23, 2024
HomeAndroidகார்பன் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் !

கார்பன் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் !

மொபைல் தயாரிப்பில் சிறந்து விளங்கும் நிறுவனம் கார்பன். இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனமான கார்பன், பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் தயாரித்து வழங்குதில் முன்னணியில் உள்ளது. அந்த வகையில் தீபாவளிப் பரிசாக மேலும் நான்கு பட்ஜெட் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது. 
ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இப்போன்கள் டூயல்கோர் பிராசசர் (Dual core processor), தரமான பேட்டரி(Quality Battery), நல்ல தரமிக்க படங்களை எடுக்க 5 மெகா பிச்கல்கள் கொண்ட கேமரா, microSD card துணையுடன் 32GB மெமரியை அதிகப்படுத்தும் வசதி  என பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளன. 
ரூபாய் 7000க்கும் குறைவான விலையில், மிகச்சிறந்த ஆண்ட்ராய்ட் போன்களை கொடுக்கும் ஒரே நிறுவனம் கார்பன் என்றால் அது மிகையாகாது. 
karbonn-launched-four-budget-mobiles-with-dual-core-processor

கார்பன் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் போன்கள்

1. Karbonn A16
2. Karbonn A35
3. Karbonn A90
4. Karbonn A99
இதில் கார்பன் A6 போன் ரூபாய் 6,490க்கும், கார்பன் A35 மொபைல் ரூபாய் 7,490க்கும், கார்பன் A90 மொபைல் ரூபாய் 5,490க்கும், கார்பன் A99 மொபைல் ரூபாய் 6,590க்கும் கிடைக்கிறது. 

டூயல் சிம் மொபைல்கள்: 

கார்பன் A16 மற்றும் கார்பன் A99 ஆகிய இரண்டு மொபைல்போன்கள் டூயல் சிம் வசதியைப் பெற்றுள்ளன. 
ரூபாய் 7500 மதிப்பில் உள்ளடங்கிய இப்போன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளன.அனைத்தும் சற்றேறக்குறைய சரிசமமான உள்ளகங்களைப் பெற்றுள்ளன. ஒவ்வொரு போன்களில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் ஆங்கிலத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

Karbonn A16 Main Specifications

  • 4-inch WVGA display with 480×800 pixels resolution
  • 1.3GHz dual-core processor
  • 512MB of RAM
  • 4GB inbuilt storage, expandable up to 32GB via microSD card
  • Android 4.2 Jelly Bean
  • Dual-SIM (GSM+GSM)
  • 1350mAh battery

Karbonn A99 Main specifications

  • 4-inch WVGA display with 480×800 pixels resolution
  • 1.3GHz dual-core processor
  • 512MB of RAM
  • 4GB inbuilt storage, expandable up to 32GB via microSD card
  • Android 4.2 Jelly Bean
  • Dual-SIM (GSM+GSM)
  • 1400mAh battery

Karbonn A35 Main Specifications

  • 5-inch qHD IPS display
  • 1GHz dual core processor
  • 512MB of RAM
  • 5-megapixel rear camera
  • 2-megapixel front-facing camera
  • 4GB inbuilt storage
  • Android 4.0 Ice Cream Sandwich
  • Dual-SIM (GSM+GSM)
  • 1800mAh battery

Karbonn A90 Main Specifications

  • 4-inch IPS display (unspecified resolution)
  • 1GHz processor
  • 512MB of RAM
  • 5-megapixel rear camera
  • Android 4.0 Ice Cream Sandwich
  • Dual-SIM (GSM+GSM)
  • 1400mAh battery

கிடைக்குமிடங்கள் (Stores and Availability): 

ஆன்லைனில் வாங்க விரும்புபவர்கள், பிலிப்கார்ட், ஸ்நாப்டீல், நாப்டால் போன்ற முன்னணி இணைய வர்த்தக தளங்களில் வாங்க முடியும். பிரபலமான கார்பன் மொபைல் ஸ்டோர்களிலும் கிடைக்கும். 
 ஸ்மார்ட் போன் வாங்க நினைத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்குத் இத்தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். நன்றி. 
– சுப்புடு
Tags: karbonn, mobile specifications, specifications, karbonn mobiles, android mobiles, android, smartphones, budget phones, karbonn budget smartphones.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments