Monday, December 23, 2024
Homekoboகோபோ டேப்ளட் PC இந்தியாவில் அறிமுகம் !

கோபோ டேப்ளட் PC இந்தியாவில் அறிமுகம் !

கனடாவை தலையகமாக கொண்ட கோபோ நிறுவனம் தன்னுடைய புதிய டேப்ளட் பிசிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் டேப்ளட் சாதனங்கள் குறைந்த பட்ச விலை 8000த்திலிருந்து தொடங்குகிறது. 
இவைகள் டேப்ளட் பிசி களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் (e-formats) இபார்மேட்களான  Mobi – e – publishing பார்மேட்களை ஆதரிக்கிறது. இப்பதிய டேப்ளட் சாதனங்களை நாடு முழுவதும் விற்பனை செய்வதற்கு கிராஸ்வேர்ட், டபிள்யூஸ்மித் மற்றும் க்ரோமா நிறுவனங்களுடன் இணைந்துள்ளது கோபோ நிறுவனம்.

Kobo-launched-four-tablets-for-rs-7999-to-13999

KOBO நிறுவனத்தின் புதிய டேப்ளட்கள்: 

1. Kobo Touch
2. Kobo Glo
3. Kobo Arc
4. Kobo Auro HD
ஆகியவை ஆகும். இதில் மொபைல் நெட்வொர்க் பயன்பாடு இல்லை. e-book வாசிக்க மட்டுமே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன இச்சாதனங்கள். 
Kobo Auro HD டேப்ளட் பிசியின் விலை ரூபாய் 13,999.
Kobo Touch ரூபாய் 7,999 க்கும் கிடைக்கிறது.

ஆங்கிலத்தில்:

Canada-based e-reader maker Kobo today entered the domestic market with the launch of four devices in the range of Rs 7,999 to 13,999.

The company is aiming to sell two lakh of these electronic book reading devices in 12 to 18 months.

“We intend to sell two lakh units in 12-18 months across the portfolio,” Kobo Executive Vice-President and General Manager Wayne White told PTI.

The company, which launched three e-readers and one tablet PC, will also be working on a device that comes with a SIM card slot for mobile connectivity.

“In order to be successful in India, we will have to customize a device for the market here, which is likely to come next year,” White said.

Kobo has tied up with booksellers Crossword, WHSmith and electronics retailer Croma to sell its devices, which will be available in the market starting today.

The company said readers will also have access to Kobo’s eBookstore featuring nearly 4-million titles across 68 languages including of Indian authors such as Jhumpa Lahiri, Ramachandra Guha and Sachin Garg.

“As e-commerce continues to expand and the demand for digital content grows, we are thrilled to be launching in India and look forward to introducing passionate readers to our digital reading platform,” White added.

Source: http://www.thehindubusinessline.com/

RELATED ARTICLES

Most Popular

Recent Comments