Monday, December 23, 2024
Homesonyசோனி MDR ஹெட்போன்கள் !

சோனி MDR ஹெட்போன்கள் !

சோனி நிறுவனம் சமீபத்தில் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. வாட்டர் ப்ரூப், டஸ்ட் ப்ரூப் போன்கள் (Water Proof Smartphone, Dust Proof Smartphone) என தொடரந்து வெளியிட்ட சோனி நிறுவனம் இப்பொழுது இரண்டு புதிய ஹெட்போன்களை வெளியிட்டுள்ளது.
1.MDR-10RNC Headphone
இந்த ஹெட்போனில் இடம்பெற்றுள்ள Noise Cancelling நுட்பம் இரைச்சலில்லாத தெளிவான பாடல்களை கேட்க உதவுகிறது.
இந்த Noice Cancelling technology ஆனது விமானம், இரயில் பயணங்களின்போடு 94.1 சதவிகிக இரைச்சலை குறைத்து தெளிவான பாடல் கேட்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது.
Sony-launched-two-headhphones-MDR-10RNC-and-MDR-10RBT-in-india


2. MDR-10RBT Headphone
இந்த ஹெட்போனானது புளூடூத் மற்றும் NFC -ஐ சப்போர்ட் செய்கிறது.
இவைகள் ஒரு 3 in one ஹெட்போன்களாகும். MP3 Player மற்றும் Speaker கள் இவற்றுடன் inbuilt செய்யப்படுடள்ளது.
Sony MDR-10RBT ஹெட்போன் NFC நுட்பத்தை ஆதரவு செய்வதால் இத்தொழில்நுட்முள்ள டேப்ளட் பிசி, ஆண்ட்ராய்ட் பிசி, புளூடூத் ஹெட்செட்லிருந்து ஹெட் செட்டிற்கு உடனடியாக பாடல்களைக் கேட்க முடியும்.
அதே போல ப்ளூடூத் மூலம் தெளிவான செல்போன் அழைப்புகளை கேட்க முடியும். இது aptX மற்றும் AAC codecs களை ஆதரவளிப்பதால் சிறந்த ஹைகுவாலிடி பாடல்கள், மற்றும் சப்தங்களை (voice sounds) வயர்லஸ் மூலம் கேட்கப் பயன்படுகிறது.
தொடரந்து 17 மணி நேரம் இயங்கத்தக்க பேட்டரி இதில் அமைந்துள்ளது.
இந்த சிறப்புமிக்க ஹெட்போன்களின் ஒவ்வொன்றின் விலை ரூபாய் 14990 ரூபாயாகும்.
ஆங்கிலத்தில் சிறப்பம்சங்கள்:

Sony MDR-10RNC Headphone Features:

  • Sony’s unique DNC software Engine and Dual Noise Sensor Technology offers high precision canceling signal
  • Automatic Artificial Intelligence (AI) Noise Canceling function automatically selects optimal noise canceling mode based on intelligent analysis of environmental ambient noise.
  • Digital Equalizer and full digital S-Master amplifier delivers ideal frequency response and high quality music reproduction with full digital processing.
  • Tilored for the ears, Pressure-relieving cushions, provide a wrap-around feel with acoustic sealing to deliver powerful lows.
  • Offers up to 20 hours of noise cancelling perfection with a AAA battery, and the supplied cord lets you use the headphones if the battery runs out

Sony MDR-10RBT Headphone Features

  • Fully digital Bluetooth (v3.0 compatible) and Hadphone with NFC.
  • One touch easy connection for Pairing with Bluetooth-compatible NFC devices
  • Wireless Music playback with Bluetooth Stereo
  • Embedded microphone enables hands-free calling from Bluetooth-enabled mobile phone
  • 40 mm driver units provide wideband audio performance (5Hz – 40 kHz)
  • ATPX , AAC Codec supported: Plays music with high quality sound.
  • Offers up to 17 hours of continuous music playback with built-in lithium-ion rechargeable battery, and the supplied cord lets you use the headphones if the battery runs out

Thanks and Source: fonearena.com


Tags: Sony MDR-10RBT Headphone,SonyMDR-10RBT Headphone,Sony MDR-10RBT,MDR-10RBT Headphone, new headphones from sony company, sony’s new headphone.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments