Wednesday, January 22, 2025
HomeMobileஜென் அல்ட்ரா FHD ஸ்மார்ட்போன் - சிறப்பம்சங்கள்

ஜென் அல்ட்ரா FHD ஸ்மார்ட்போன் – சிறப்பம்சங்கள்

Zen Ultrafone 701 FHD with 1.5 GHz quad-core processor, 13mp autofocus camera (specs)

ஒரு பிரபலமான செல்போன் தயாரிப்பு நிறுவனம் ZEN. இந்நிறுவனம் தன்னுடைய முதன்மைப் போனை வெளியிட்டுள்ளது. Zen Ultrafone 701 FHD என்ற இப்போனில் பல்வேறு சிறப்புமிக்க வசதிகள் காணப்படுகின்றன. 
இதற்கு முன்பு சென் நிறுவனம் தன்னுடைய முதல் HD Android phone ஏப்ரல் மாத்ததிற்கு பின் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து அப்போனின் திருத்திய, மேம்படுத்திய அடுத்த பதிப்பாக அல்ட்ராபோன் 701 எக்ஹெச்டி யை வெளியிட்டுள்ளது.
Zen-Ultrafone-701-FHD-with-1.5-GHz-quad-core-processor-13mp-autofocus-camera

இதில் உள்ள சிறப்பம்சங்கள்:

OGS technology உடன் அமைந்த 5 அங்குல IPS டிஸ்பிளே, 1.5GHz கோட்கோர் பிராச்சர், LED Flash வசதியுடன் கூட 13 மெகா பிக்சல் பின்புற கேமிரா, 8 மெகா பிக்சல் திறனுடைய முன்புற கேமரா ஆகியவற்றைப் பெற்றுள்ள இப்போனானது ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.
இச்சிறப்பு மிக்க போன் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூபாய் 17,999.
ஆங்கிலத்தில்:

Zen Ultrafone 701 FHD smartphone specifications:

  • Android 4.2 Jelly Bean OS
  • 5-inch Full HD IPS OGS display with Corning Gorilla Glass 2 Protection 
  • 1.5 GHz quad-core processor
  • Dual SIM (GSM + WCDMA) with Dual Standby
  • 13MP auto focus camera with LED Flash
  • 1080p Full HD video recording
  • 8MP front-facing camera
  • 1GB RAM, 16GB internal memory, expandable memory with micro SD (up to 64GB)
  • 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth, aGPS
  • 3.5mm audio jack, FM Radio
  • 2050 mAh battery

Tags: mobile, mobile specifications, specifications, zen, Zen Ultrafone 701 FHD, Zen smartphone, Zen smartphone specifications, Zen ultrafone, Zen ultrafone FHD phone, Zen HD smartphone, Zen FHD smartphone specification, Zen FhD smartphone with availability. 
RELATED ARTICLES

Most Popular

Recent Comments