Wednesday, January 22, 2025
HomeAndroidமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டர்போ ஸ்மார்ட்போன் !

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டர்போ ஸ்மார்ட்போன் !

இந்தியாவின் முன்னிணி மொபைல் தயாரிப்பு நிறுவனமான Micromax புதிய தரமான Canvas Turbo A250 android ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

கண்ணை கவரும் வெள்ளி நிறத்தில் உள்ள இப்போனில் பல்வேறு புதிய நவீன தொழில்நுட்ப வசதிகள் அடங்கியுள்ளன. 

இதில் உள்ள சிறப்பம்சங்கள் – 5 அங்குல Full HD Display அமைந்துள்ளது. திரையின் ரெசல்யூசன் 1920க்கு 1080 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 1.5GHz MediaTek MT6589T quad-core processor என்ற சூப்பர் செயலி மற்றும் 2GB RAM துணையுடன் இணைந்து விரைவாக செயலாற்றுகிறது. 
இதில் அமைந்துள்ள பின்புற கேமிராவின் திறன் 13 Mega pixel. முன்பக்க கேமிராவின் திறன் 5 Mega Pixel ஆகும். ஆண்ட்ராய்ட் 4.2.1 இயங்குதளத்தில் இயங்க கூடிய இப்போனில்  BBM, Opera Mini போன்ற முதன்மை அப்ளிகேஷன்களும் (pre apps) இடம்பெற்றிருப்பதால் இப்போன் சிறப்பான ஸ்மார்ட்போன் அனுபவத்தைக் கொடுக்கிறது. 
இப்போனைப் பற்றி மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைமை சந்தை நிர்வாகி ஷூபோதிப் பால் கூறியது: 
“The launch of Canvas Turbo would be accompanied with our association with Hugh Jackman, one of the biggest names in world entertainment industry as the new brand ambassador of Micromax Canvas series of smartphones. The launch would be supported with a clutter breaking 360 degree marketing campaign across print, online and TV. The association will set an ideal platform for Micromax as we look forward to venture into international markets,” said Shubhodip Pal, Chief Marketing Officer, Micromax.
இதனுடைய விலை ரூபாய் 19990. இந்தியாவில் Flipkart போன்ற பிரபலமான ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் போன் டீலர்களிடமும் இச்சிறப்பு மிக்க ஸ்மார்ட் போன் விலைக்கு கிடைக்கிறது. 
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ250 ஸ்மார்ட் போனில் சிறப்பம்சங்கள் ஆங்கிலத்தில்: 

Micromax Canvas Turbo A250 Key Specifications:

  • 5-inch Sharp Full HD Display (1920 x 1080 pixels resolution)
  • Android Jelly Bean 4.2.1 OS
  • Dual SIM Options
  • 1.5 GHz MediaTek Quad-Core processor
  • 2 GB RAM
  • 13MP rear camera with Auto focus and flash 
  • 5MP front camera
  • 16 GB Internal memory
  • Bluetooth 4.0, WiFi, GPS, HSPA, USB 2.0
  • 2000mAh powerful battery
நன்றி. 
– சுப்புடு

Tags:micromax, Micromax Canvas Turbo A250, android, android phone, micromax new android phone, high quality new smartphone, quality micromax smartphone, micromax budget smartphone with lot of feature, micromax lowest price smartphone, micromax table pc, micromax android smartphone for low cost, smartphone, lowest cost, highest price, quad-core processor, auto focus camera, flash camera, powerful batter, 2000mAh batter, 2000mAh.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments