Friday, January 24, 2025
HomeDual Sim Mobilesகுறைந்த விலை டபுள் சிம் மொபைல்கள் !

குறைந்த விலை டபுள் சிம் மொபைல்கள் !

ஒரு செல்போனில் ஒரு சிம்கார்ட் மட்டும் பயன்படுத்தி காலம் மலையேறிவிட்டது. சிறிய ரக விலை குறைந்த போனில் கூட தற்பொழுது இரண்டு சிம்கார்டுகளை பயன்படுத்தும் வசதி வந்துவிட்டது.

இதனால் தற்பொழுது Single SIM மொபைல் போன்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. DUAL SIM MOBILE- கள் வெளியீட்டிற்கு பிறகு, சிங்கிள் சிம் மொபைல்கள் வெளியிடுவதும் குறைக்கப்பட்டுவிட்டது.

மிகக் குறைந்த விலையில் டபுள்சிம் மொபைல்கள் இப்பொழுது கிடைக்கின்றன. மிகப் பிரபலமான செல்போன் நிறுவனங்கள், குறைந்த விலையில் டபுள் சிம் மொபைல்களை தயாரித்து வெளியிடுகின்றனர்.


குறைந்த விலையில் டபுள் சிம் மொபைல்கள்:
நோக்கியா 108 :
1.8 அங்குல LCD Display கொண்டுள்ள இப்போனில், ஜிபிஆர்எஸ், ப்ளூடூத், மைக்ரோயூஎஸ்பி, 950mAh battery  பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்றுள்ள இப்போன் டூயல் சிம் வசதியை கொண்டுள்ளது. இதன் விலை ரூபாய் 2,036 மட்டுமே.

specification of Nokia 108 double SIM mobile: 

  • 1.8 inches LCD display 
  • 0.3MP of rear camera
  • 500 entries phonebook
  • DualSIM
  • GPRS
  • Bluetooth
  • microUSB connectivity 
  • 950mAh Li-ion battery
நோக்கியா 101: 
எப்.எம். ரேடியோ, 1.8 அங்குலம் டிஎப்டி டிஸ்பிளே, 16 ஜிபி ப்ளாஷ் லைட் ஆகிய வசதிகளுடன் வெளிவந்துள்ள இப்போனும் டுயல் சிம் வசதியைக் கொண்டுள்ளது. இதன் விலை ரூபாய் 1140. 

Features of Nokia 101:

  • 1.8 inch TFT display
  • 65K colours
  • 128 x 160 pixels
  • 114 ppi Dual SIM 
  • support 500 phonebook storage expandable via microSD
  • 16 GB Flashlight
  • FM radio 
சாம்சங் குரு இ1282:
1.7 அங்குல டிஎப்டி திரை, 4GB வரைக்கும் விரிவாக்கத்தக்க மெமரி வசதி, ஜிபிஆர்எஸ், ஓப்ரா மினி  பிரௌசர், புளூடூத் பதிப்பு 2, 1000 mAh battery  ஆகிய சிறப்பு வசதிகளைப் பெற்றிருக்கும் இப்போனில் டூயல் சிம் வசதியும் உள்ளது. இதன் விலை ரூபாய் 17,90 ஆகும். 

Main Specs of Samsung Guru E1282 dual sim phone

  • Samsung Guru E1282 
  • 1.7 inches TFT display
  • Memory expandable up to 4 GB
  • Opera Mini Preinstalled Browser GPRS
  • Bluetooth v2
  • 1000mAH battery
நோக்கியா 114 டூயல் சிம் போன்: 
1.8 அங்குல திரை, 0.3 MP பின்புற கேமிரா, 16 ஜிபி வரைக்கும் விரிவாக்கத்தக்க மெமரி, 1080 mAh  பேட்டரி என அனைத்து புதிய வசதிகளும் இடம்பெற்றிருக்கும் இப்போனில் டூயல் சிம் வசதியும் உள்ளது. இதன் விலை ரூபாய் 2,199.

Nokia 114 Dual Sim Specs:

  • Nokia 114 Dual SIM 
  • 1.8 inch Screen OS
  • 40 Series 
  • 0.3MP Camera
  • 16GB Memory Expandable Battery 1080mAh
சாம்சங் குரு இ1282:

1.7 அங்குல டிஎப்டி திரை, 4GB வரைக்கும் விரிவாக்கத்தக்க மெமரி வசதி, ஜிபிஆர்எஸ், ஓப்ரா மினி  பிரௌசர், புளூடூத் பதிப்பு 2, 1000 mAh battery  ஆகிய சிறப்பு வசதிகளைப் பெற்றிருக்கும் இப்போனில் டூயல் சிம் வசதியும் உள்ளது. இதன் விலை ரூபாய் 17,90 ஆகும். 

Main Specs of Samsung Guru E1282 1 dual sim phone

  • Samsung Guru E1282 
  • 1.7 inches TFT display
  • Memory expandable up to 4 GB
  • Opera Mini Preinstalled Browser GPRS
  • Bluetooth v2
  • 1000mAH battery
Tags: low cost mobile, dual sim mobile, dual sim mobile with camera, mobile specs, specifications.

மைக்ரோமேக்ஸ் போல்ட் எக்ஸ்351
3 அங்குல திரை, 240×320 பிக்சல் டிஸ்பிளே, 1.3 அங்குல கேமரா, 442.5 KB உள்ளக நினைவகம், 8 ஜிபி வரைக்கும் உள்ள நினைவகத்தை விரிவாக்கம் செய்யத்தக்க வசதி, 1450 mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ள இப்போனிலும் டபுள் சிம் வசதி அமைந்துள்ளது. இதன் விலை ரூபாய் 1,599. 
  • Micromax Bolt X351 
  • 3 inch, 240×320 px display 
  • 1.3 mp camera
  • 442.5 kb inbuilt memory 
  • Expandable upto 8 GB 
  • bluetooth
  • GPRS
  • USB
  • 1450 mAh battery 
Tags:dual sim mobile, dual sim mobile with camera, low cost mobile, mobile specs, specifications, android mobiles for low cost, low price android mobiles, Dual SIM Mobiles, Dual Smartphones, Dual SIM Card Mobiles. 
RELATED ARTICLES

3 COMMENTS

  1. சூப்பர் நியூஸ் தல …கொஞ்சம் சாம்சங் குரு இ1282 விலை மட்டும் சரி பண்ணிடுங்க …நன்றி பல …

  2. சூப்பர் நியூஸ் தல …கொஞ்சம் சாம்சங் குரு இ1282 விலை மட்டும் சரி பண்ணிடுங்க …நன்றி பல …

Comments are closed.

Most Popular

Recent Comments