Wednesday, January 22, 2025
HomeAndroidகூகிள் எஜூகேஷன் ஆப்ஸ் !

கூகிள் எஜூகேஷன் ஆப்ஸ் !

மாணவர்களுக்கான ஆண்ட்ராய்ட் கல்வி அப்ளிகேஷனை வெளியிட்டது கூகிள்..!
கூகிள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் செயல்படக்கூடிய அப்ளிகேஷன்களை, பயனர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கிய இணையதளம் கூகிள் பிளே ஸ்டோர் (Google Play Store). 
இந்த கூகிள் பிளே ஸ்டோரில் இலவசமாக பயனுள்ள அப்ளிகேஷன்கள்  பல கிடைக்கின்றன. கட்டணம் செலுத்தி பெறக்கூடிய ஆப்களும் உண்டு.  70% இலவச அப்ளிகேஷன்களே இங்கு உள்ளன. 
kalvi payila google education apps

அந்த வகையில் கூகிள் தற்பொழுது மாணவர்களுக்கு பயன்படும் வகையில் Education Apps களை வெளியிட்டுள்ளது. இச்சேவைக்கு Google Play for Education என பெயரிட்டுள்ளது. 

இனி இந்த சேவையின் மூலம் வெளியிடப்படும் கல்வித் தொடர்பான அப்ளிகேஷன்களை இலவசமாக மாணவர்கள் பெற முடியும். ஒரு சிலவற்றை கட்டணம் செலுத்தியும் பெறலாம். 
தங்களது அலைபேசி, டேப்ளட் போன்ற ஆண்ட்ராய்ட் சாதனங்களில் (like tablet, smartphone) இந்த அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். அத்தோடு அந்த அப்ளிகேஷன்களை Cloud முறையில் அவர்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்துகொள்ளவும் முடியும். 
கூகிள் ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கான (Android Devices) கல்விச் சேவை அப்ளிகேஷனை வெளியிட்டதன் மூலம் பள்ளி மாணவர்கள், குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு, கூகிள் தன்னுடைய கூகிள் பிளே ஸ்டோர் தளத்தின் மூலம் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது.

சுட்டி: 

ஆங்கிலத்தில்: 
  • For Android fans with children, it can be a bit disheartening to learn that your kids are using iPads and iPods for learning every day. 
  • While this is becoming more and more standard across the country, Google is looking to change that with its newly announced “Google Play for Education.” 
  • This is exactly what it sounds like: a specially curated version of the Play Store made for educational environments. 
  • It offers curriculum-based discovery for grades K-12, which will make it easy for teachers to find apps appropriate for his or her students. 
  • The program also includes bulk-ordering of unspecified Nexus tablets (assume the Nexus 7) to round out the experience.

Google Play for Education

Discover, purchase, and share educational apps, books, and videos easily with Google Play for Education – a new online destination just for schools.

  • Browse content by grade, subject, or standard including Common Core
  • Purchase via PO with no credit card required
  • Distribute apps instantly via the cloud

Thanks and source: google play store

நன்றி. 
RELATED ARTICLES

Most Popular

Recent Comments