Monday, December 23, 2024
Homeandroid tablet pcதோஷிபா எக்சைட் ப்ரோ டேப்ளட் பிசி - சிறப்பம்சங்கள்

தோஷிபா எக்சைட் ப்ரோ டேப்ளட் பிசி – சிறப்பம்சங்கள்

தோஷிபா நிறுவனத்தார் வெளியிட்டுள்ள புதிய டேப்ளட் பிசி  Toshiba Excite pro 10.1. இதில் அமைந்துள்ள சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள் குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.

  • முழுமையான 2560 x 1600 PixelPure display
  • Nexus 10 டேப்ளட்டில் அமைந்திருப்பதைப் போலவே இதிலும் ppi count 299
  •  3D colour மற்றும்  texture management  

ஆகிய வசதிகள் மேன்படுத்தபட்டுள்ளது.

Toshiba-Excite-pro-10.1-price-and-specifications

மேம்படுத்தபட்ட கேமிங் மற்றும் அனிமேஷன்களுக்கான Graphical Edge நுட்பம், பாடல்கள் கேட்பதற்கும், அனிமேஷன் கேமிங்ளுக்கான ஆடியோ எபக்ட்களை வெளிப்படுத்த Harman Kardon DTS speakers, இவற்றை அனைத்தும் சிறப்பாக செயல்படுத்த உதவும் quad-core Nvidia Tegra 4 processor, பல்வேறு பணிகளுக்கு உதவும் 2GB Ram ஆகியனவும் அமைந்துள்ளன.

இச்சிறப்புகள் அனைத்தையும் உள்ளடக்கிய இந்த சூப்பர் டேப்ளட் பிசி Android 4.2 OS ல் இயங்குகிறது.

இதன் விலை 499$. இந்திய ரூபாய் மதிப்பில் 30,763/-

அனைத்து முன்னணி ஆன்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது.

Toshiba Excite pro 10.1 price and specifications 

The 10.1-inch Excite Pro houses a 1.8GHz Nvidia Tegra 4 quad-core processor with a 72-core GPU. It has 2GB of RAM and includes support for 802.11 a/b/g/n (2.4GHz and 5GHz) Wi-Fi, Bluetooth 4.0, and a GPS. A gyroscope, accelerometer, and a digital compass

The Tablet priced at $ 499. INR 30,763/-

RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments