Sunday, December 22, 2024
Homeappleஐபேட் ஏர் - புதிய டேப்ளட் பிசி !

ஐபேட் ஏர் – புதிய டேப்ளட் பிசி !

உலக மக்கள் அனைவருமே அறிவர் “ஆப்பிள் என்றால் ஐபாட்..” “ஐபாட் என்றால் ஆப்பிள்தான்” என்று. மிகப் பிரபலமான இந்நிறுவனம் தனது புதிய படைப்புகள் இரண்டினை வெளியிட்டுள்ளது.

1. iPad Air
2. iPad Mini

இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள இந்த இரண்டு ஐபாட்களிலும் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன. அவற்றின் பயன் என்ன என்பதை   கீழே பார்ப்போம்.

apple-ipad-air-ipad-mini-with-retina-display-available-in-india

Retina display  என்று சொல்லக்கூடிய கண்ணை உறுத்தாத தொழில்நுட்பம் கொண்ட திரையினை  கொண்டுள்ளது ஐபாட் மினி டேப்ளட் மற்றும் ஐபாட் ஏர்.

இதன் விலை ரூபாய் 35,900. கடந்த வருடத்தில் வெளியான ஐபாட் 4 விட தற்பொழுது வெளியாகியுள்ள இந்த ஐபாட்கள் மெல்லியதாக காணப்படுகிறது.

1. iPad Air Tablet specifications: 

9.7 அங்குல ரெடினா டிஸ்பிளே, 7.5 மில்லிமீட்டர் அடந்தும், 1 பவுண்டு எடையும் உள்ளது. ஆப்பிள் தயாரிப்புகளில் மிக மெல்லிய ஐபாட் இது.

2. iPad Mini Tablet specifications: 

7.9 அங்குல டிஸ்பிளே (2048×1536 pixels), ரெடினா தொழில்நுட்பம், 64 bit A7 Chipset -ல் இயங்குகிறது.

இவ்விரு ஐபாட்களின் விலைகள் முறையே…

iPad Mini Price details: 

6GB (Wi-Fi) வசதியுடன் கூடிய ஐபான் மினி ரூபாய்  28,900/-
32GB (Wi-Fi) : வசதியுடன் கூடிய ஐபான் மினி ரூபாய்  35,900/-
 64GB (Wi-Fi) வசதியுடன் கூடிய ஐபான் மினி ரூபாய்  42,900/-
128GB (Wi-Fi)வசதியுடன் கூடிய ஐபான் மினி ரூபாய்   49,900/-

iPad Air Price Details: 

16GB Wi-Fi வசதியுடன் கூடிய ஐபான் மினி ரூபாய்  35,900/-
32GB Wi-Fi வசதியுடன் கூடிய ஐபான் மினி ரூபாய்   42,900/-
64GB Wi-Fi வசதியுடன் கூடிய ஐபான் மினி ரூபாய்    49,900/-
128GB Wi-Fiவசதியுடன் கூடிய ஐபான் மினி ரூபாய்   56,900/-

RELATED ARTICLES

Most Popular

Recent Comments