Monday, December 23, 2024
Homesamsung galaxy tab7 அங்குல டச் ஸ்கிரீனுடன் சாம்சங் கேலக்சி டேப் !

7 அங்குல டச் ஸ்கிரீனுடன் சாம்சங் கேலக்சி டேப் !

சாங்சம் நிறுவனம் ஸமார்ட்போன்கள், லேட்டாப்புகள், டேப்ளட் தயாரிப்புகளுக்குப் பெயர் போனவை. சமீபத்தில் வெளியிடப்பட்ட கேலக்சி டேப்3 டேப்ளட்டில் அமைந்திருக்கும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

7 அங்கு டச் ஸ்கிரீன்,   3 மெகா பிக்சல் கொண்ட பின்புற கேமரா, 1.2 கிகா ஹெர்ட்ஸ் பிராச்சர், 8ஜிபி மெமரி, வை-பி, 3ஜி ஆகிய வசதிகளைப் பெற்றிருக்கிறது.

Samsung-galaxy-Tab-T211-with-7-inch-TFT-Capacitive-Touchscreen

அதுமட்டுமல்லாமல், நண்பர்களுடன் இணைந்து பேசும் வீடியோ காலிங் வசதி, இரண்டு வருடத்திற்கு, டிராப்பாக்சில் 50 ஜபி வரைக்கும் சேமிக்கும் வசதியும் உண்டு.

இச்சிறப்பு மிக்க டேப்ளட்டில் விலை ரூபாய் 17199. பிலிப்கார்ட் போன்ற முன்னணி ஆன்லைன் ஸ்டோர்களில் ஆன்லைன் மூலம் விலைக்கு வாங்க முடியும்.

ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் களில் இடம்பெற்றுள்ள பகுதிகளை அறிந்துகொள்ள:

ஆங்கிலத்தில்:

Samsung released 7-inch tab few days ago with 1.2 GHz Dual Core Processor. It features Android 4.1 OS, 3 MP Camera, 1.3 MP front camera, Wi-Fi, 3G. It has also multi people video calling option in the tablet. It is a budget tab for all of tablet lovers.

Samsung Galaxy Main key Features

  • Android v4.1 (Jelly Bean) OS
  • 7-inch TFT Capacitive Touchscreen
  • 1.2 GHz Dual Core Processor
  • 3 MP Primary Camera
  • Wi-Fi Enabled
  • Expandable Storage Capacity of 32 GB
  • 1.3 MP Secondary Camera
  • 50 GB Dropbox storage for 2 years
  • Multi-people video calling
  • White Color

Tags:samsung, Samsung galaxy Tab T211, specifications.

    RELATED ARTICLES

    Most Popular

    Recent Comments