Wednesday, January 22, 2025
Homeiballபெண்களுக்கு பாதுகாப்பளிக்கும் ஸ்மார்ட்போன்

பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும் ஸ்மார்ட்போன்

India’s First Safety Smartphone  iBall Uddaan Designed for Females

ஐபால் நிறுவனம் பெண்களுக்கு பாதுகாப்பளிக்கு ஸ்மார்ட்போன் Smartphone for womens ஒன்றினை வெளியிட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பத்துடன் with new technology வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதில் SoS என்ற புதிய பட்டன் இடம்பெற்றுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பட்டனை அழுத்தும்பொழுது சுற்றி இருக்கும் மக்களுக்கு கேட்கும் வகையில் சைரன் (Siren) ஒலி எழுப்பும். 
அதே சமயத்தில் ஐந்து முக்கியமான எமர்ஜென்சி எண்களுக்கும்  மேசேஜ் சென்றுவிடும். அத்தோடு அவர்களுக்கும் இருக்கும் லோகேசனையும் Geo Codes உடன் பேஸ்புக்கில் அப்டேட் செய்துவிடும். இந்த நிகழ்வு மூன்றுமுறை தொடர்ந்து நடைபெறும். 
iBall-Andy-Uddaan-Smartphone-for-Women

அதாவது SOS பட்டனை அழுத்தியவுடன்  Siren=>SMS=>Calls என்ற வகையில் மூன்று முறை தொடர்ச்சியாக இந்நிகழ்வு இந்த ஸ்மார்ட் போன் மூலம் நடந்துவிடும். 
இனி இரவு நேரப் பணி முடித்து வருபவர்கள், ஓவர் டைம் செய்து விட்டு வெளிவரும் பெண்கள் என அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க கூடிய வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பெண்களை கவரும் பிங்க் மற்றும் வெள்ளி நிறத்தில் வெளிவந்திருக்கிறது. 

ICE App

ஐஸ் அப்ளிகேஷன் personal தகவல்களை உள்ளிட்டு பாதுகாப்புடன் வைத்திருப்பதற்காகவே வடிமைக்கப்பட்டுள்ளது. இதில் blood group, medical history மற்றும்  emergency numbers ஆகியவனவற்றை உடனே பெற இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. இவற்றை இதில் பதிந்து வைத்துவிட்டு தேவையான பொழுது உடனே எடுத்துக்கொள்ள பயன்படுகிறது. 

Tracking app

உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப நபர்கள் இந்தியாவில் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பயணத்தை தொடங்கிவிட்டார் என்பதை டிராக் செய்து இமெயில் அலர்ட் செய்யவும், அதேபோல நீங்கள் இருக்கும்  பகுதியை அவர் வந்தடைந்து விட்டார் என்பதை  டிராக் செய்து இமெயில் மூலம் அலர்ட் செய்ய இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. 
இத்துடன் மற்ற ஸ்மார்ட் போன்களுக்கே உரிய வழக்கான சிறப்பம்சங்களையும் பெற்றுள்ளது. 
அவற்றை ஆங்கிலத்திலேயே பார்த்துவிடலாம்.

Specifications of iBall Andy Uddaan Smartphone for Women

India’s First Safety Smartphone Designed for Females
Swarovski Zirconia Crystal
Curved Stylish Screen
5” qHD IPS Display
5MP AF Front Camera with BSI Sensor
8MPe AF Rear Camera with BSI Sensor and Dual LED Flash
SOS Button
GPS Tracking
Geo-Fencing & Tracking
ICE (In Case of Emergency)
Flip To Mute
Dual Speakers for Superb Sound experience
RELATED ARTICLES

Most Popular

Recent Comments