Wednesday, January 22, 2025
Homemobile specificationsSamsung Galaxy Grand II சிறப்பம்சங்கள்

Samsung Galaxy Grand II சிறப்பம்சங்கள்

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஸ்மார்ட் போன்கள் Galaxy Note 3 மற்றும் Galaxy S4. இந்த போன்கள் ஹார்ட்வேர் , பயனுள்ள சிறப்பம்கள் மற்றும் வாங்க கூடிய விலையில் இருந்ததால், விற்பனையில் முன்னணி வகித்தன.

அந்த வகையில் 5 அங்குல திரையுடன் கூடிய Galaxy Grand ஸ்மார்ட் போனையும் கடந்த வருடம் வெளியிட்டது. தற்பொழுது சாம்சங் நிறுவனம் இந்தியாவில் Galaxy Grand 2 என்ற Smartphone னை வெளியிட திட்டமிட்டுள்ளது.

samsung-galaxy-grand-2-specifications

சமீபத்தில் இப்போனில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களை சாம்சங் நிறுவனம் வெளியிட்டது. இதில் மேம்படுத்தப்பட்ட ஹார்ட்வேர், HD Resolution கூடிய 5.25 அங்குல திரை, 1080 வீடியோ பிளேபேக், 8ஜிபி ROM, 1.5ஜிபி ராம் மெமரி, 8 மெகா பிக்சல் கேமரா, 2 MP முன்புற கேமரா, 1.2Ghz processor, 2,600 mAH பேட்டரி ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.

குறைந்த எடை மற்றும் நல்ல சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த போன் விரைவில் இந்தியாவில் வெளியிட சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்போனின் விலை 20,000 ரூபாயாக இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது.

Samsung Galaxy Grand 2 Main Specifications

5.25-inches screen with HD resolution
1.5 GB RAM
micro SD card up to 64GB
8MP rear and 2MP front facing camera
1.2Ghz 4 cores processor
2,600mAH battery

Tags: Samsung, Samsung galaxy grand 3, Dual SIM Samsung phone, 1.5 RAM, 2,600 mAH battery, 1.2GHz, 4 cores processor

Tags: Samsung Galaxy Grand II, Samsung, Samsung galaxy 2, Mobile Features

RELATED ARTICLES

Most Popular

Recent Comments