Monday, December 23, 2024
Homegamepadசாம்சங் ஸ்மார்ட்போன் GamePad

சாம்சங் ஸ்மார்ட்போன் GamePad


Samsung Galaxy Smartphone GamePad

தொழில்நுட்ப உலகின் சூப்பர் ஸ்டாரான சாம்சங் நிறுவனம் புதிய கேம்பேட் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் போன் கேம்பேட்டில் சாம்சங் கேலக்சி சாதனங்களை இணைக்க முடியும். 4 அங்குலம் முதல் 6.3 அங்குல திரைகளைக் கொண்ட சாம்சங் கேலக்சி ஸ்மார்ட்போன்களை இதில் இணைத்து செயலாற்ற முடியும்.

கேம் பிரியர்களுக்கு நிச்சயமாக இது ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் சாம்சங் டச்ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்களை HDMI Cable அல்லது AllShare Screen Mirroring பயன்படுத்தி, தொலைக்காட்சித் திரையிலும் கேலக்சி சாதனங்களை இணைத்து பயன்படுத்த முடியும்.

samsung smartphone gamepad

GamePad- ஐ Samsung Smartphone -ல் இணைக்கும் முறை:

ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் புளூடூத் வசதியிருக்கும். ப்ளூடூத்தை இயக்கி கேம்பேட்டை இணைத்துக்கொள்ள முடியும்.

கேம்பேட் சப்போர்ட் செய்யும் OS மற்றும் கேலக்சி சாதனங்கள்:
ஆண்ட்ராய்ட் 4.1 முதன்  4.3 வரை பயன்படுத்தப்படும் அனைத்து சாம்சங் கேலக்சி ஸ்மார்போன்கள் (Samsung GAlaxy Note 3, Galaxy S4, Galaxy Note 2, Galaxy Note 3). இவற்றினை NFC Tag மூலம் GamePad னை இணைக்க முடியும். விரைவாக விளையாட்டினை அணுக கேம்பேடில் உள்ள Play பட்டனை பயன்படுத்த முடியும்.

சிறப்பு வாய்ந்த ஸ்மார்ட்போன் கேம்பேடின் விலை ரூபாய் 4,999.
புத்தாண்டில் 2014 ல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும்.

ஸ்மார்ட்போன் கேம்பேட் குறித்த விபரங்கள் கீழே:

Samsung GamePad Specifications: 

  • Control Keys:- D-Pad (8 way) 
  • 2 Analog Sticks 
  • 4 Action buttons and 2 Trigger buttons 
  • Select button and Start button 
  • PLAY button (Samsung devices with Android 4.3 more) 
  • Dimensions and weight: 137.78 x 86.47 x 31.80mm, 195g
  • Connectivity: Bluetooth® v3.0, NFC (Samsung devices with Android 4.3 more) 

ஆங்கிலத்தில்: 

Samsung has announced that its recently unveiled Smartphone GamePad controller will be launched in India in January 2014.
The South Korean giant confirmed the news at the Galaxy Grand 2 launch event, and also revealed that it will be priced at Rs. 4,999.
The news was first reported by Technodify. Samsung globally unveiled the Smartphone GamePad earlier this month, a device that is compatible with smartphones and tablets running Android 4.1 and offering Bluetooth connectivity.
Samsung revealed that the Smartphone GamePad has been optimized to work best with its own Galaxy line-up, and is compatible with devices such as the Galaxy Note 2, Galaxy Note 3, Galaxy S III and the Galaxy S4.
The Samsung Smartphone GamePad is attachable to Android smartphones ranging from 4-inch to 6.3-inch. It comes with Bluetooth and NFC support for other smartphones and tablets as well, enabling easy device pairing.
Users can also utilize an HDMI cable connection to mirror the display on larger screen TVs, or use the AllShare app support for wireless display mirroring, requiring Android 4.3 Jelly Bean and above.

Thanks and Full Source: gadgets.ndtv.com

Tags: samsung, gamepad, samsung galaxy smartphone, smartphone gamepad,samsung gamepad price

RELATED ARTICLES

Most Popular

Recent Comments