Thursday, January 23, 2025
HomeFree softwareபோட்டோக்களுக்கு Professional touch Effect கொடுக்க உதவும் Plug-in

போட்டோக்களுக்கு Professional touch Effect கொடுக்க உதவும் Plug-in

மொபைல் கேமராக்களின் மூலம் எடுக்கப்பட்ட போட்டோ, இணையத்தில் டவுன்லோட் செய்து பெறப்படும் இமேஜ் என எந்த வகையான போட்டோவாக இருப்பினும் அதற்கு Professional touch Effect கொடுத்து அழகானதாக மாற்றிட முடியும். அதற்கு உதவுகிறது Virtual Photographer Plug-in மென்பொருள்.

போட்டோஷாப்பில் பயன்படுத்துவதன் மூலம் ஒரு தேர்ந்த போட்டோஷாப் டிசைனர் செய்யும் போட்டோ எஃபக்டை  கொண்டு வரலாம்.

இதில் 200க்கு மேற்பட்ட Presets கள் உள்ளன. ஒவ்வொரு ப்ரீசெட்டும் ஒருவித போட்டோ Effect-ஐ கொடுக்க கூடியவை.  Film grain, Color modification, Black and White, Soft focus, High contrast மற்றும் பல வகையான  Artistic Effects களைக் கொடுக்க முடியும்.

போட்டோக்களுக்கு Frame செட் செய்திடும் வசதியும் இதில் உண்டு. அனைத்து செயல்பாடுகளுமே ஒரே கிளிக்கில் செய்யக்கூடியனவாக உள்ளதே இதன் தனிப்பட்ட சிறப்பம்சம்.

இந்த பிளகின்னை எப்படி டவுன்லோட் செய்வது? எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த வீடியோவில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

Screenshot:

instant-photo-designing-software-for-free

புரோபசனல் டச் எஃபக்ட் பிளகின் டவுன்லோட் செய்ய சுட்டி: 

Download Virtual Photographer Plug-in

Tutorial Link : How to Use VirtualPhotographer

Features of VirtualPhotographer Plug-in

  • Photoshop plug-in filter
  • 200 one-click preset Effects
  • Larger resizeable preview Window
  • Batch mode
  • Save your own Favorites
  • Handles larger images
  • New tabbed controls
  • Easier Effect navigation
  • Split-screen preview

About virtual Photographer Plug-in (Author’s Description)

It is a free plugin to make instantly photo design with professional look.

VirtualPhotographer lets you instantly apply high quality, professional photographic styles to your digital images, with just one click.

virtualPhotographer includes 200 presets that automatically apply combinations of Film grain, Color modification, Black and White, Soft Focus, High contrast and many Artistic Effects to achieve the same professional-looking images that used to take hours of photo editing. Get results in seconds.

Tags: photo designing software, professional touch software, photo edit software.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments