வைரஸ் தாக்குதல்களிலிருந்து கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் போன்றவற்றை பாதுகாத்திட பயன்படும் ஆன்டி- வைரஸ் மென்பொருள் Avast Antivirus.
வைரஸ்களை கண்டறிவதற்காக இதன் கட்டமைப்பு சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு Anti virus மட்டுமின்றி Anti-Malware புரோகிராமாகவும் செயல்படுகிறது.
இம் மென்பொருளின் டேட்டாபேஸ் தினமும் அப்டேட் செய்யப்படுகிறது. இதனால் இணையத்தில் எந்த ஒரு புதிய வைரஸ் பரவினாலும், அதை தடுத்தி நிறுத்தி கணினி/மொபைல் போன்களை பாதுகாக்கிறது.
வைரஸ், மால்வேர் புரோகிராம்களை தடுத்து நிறுத்துவதோடு மட்டுமின்றி, Trojan மற்றும் root-kit detector தாக்குதல்களிலிருந்தும் கணினியைப் பாதுகாக்கிறது.
வாசியுங்கள் இன்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் Avast Pro 6
நீங்கள் பிரௌஸ் செய்திடும்பொழுது links களை செயலாக்கத்துடன் ஸ்கேன் செய்து வைரஸ் மற்றும் தீங்கிழைக்கும் புரோகிராம்களிலிருந்து கணணியை பாதுகாக்கிறது.
இதில் உள்ள சிறப்பம்சங்கள்.
1. User Friendly
2. Anti-spyware built-in
3. anti-rootkit built -in
4. Strong self-protection
5. Antivirus kernel
6. Simple User Interface
7. Enhanced User Interface
8. Resident protection
9. Script Blocker
10. P2P and IM Shields
11. Web Shield
12. Automatic updates
13. PUSH updates
14. Virus Chest
15. System integration
16. Command-line scanner
17. Integrated avast! Virus Cleaner
18. Support for 64-bit Windows
Tablet PC, Android Mobile, Laptop, Desktop போன்ற அனைத்துவித சாதனங்களுக்கும் Avast Antivirus Software கிடைக்கிறது. கட்டண மென்பொருளும் உண்டு.
Avast Pro antivirus Free Trail Download செய்ய சுட்டி கீழே: