Thursday, January 23, 2025
HomeFree softwareபோட்டோ ரீசைஸ் செய்திட மென்பொருள்

போட்டோ ரீசைஸ் செய்திட மென்பொருள்

இமேஜ் எடிட்டர்:

போட்டோ எடிட்டர், இமேஜ் எடிட்டர், போட்டோ ரீசைசர், இமேஜ் ரீசைசர், புகைப்பட தொகுப்பான், பட திருத்த மென்பொருள் என பல பெயர்களின் இதை அழைக்கலாம். செல்போன், கேமிரா மற்றும் இணையங்களில் கிடைக்கும் போட்டோ/புகைப்படங்களை நம் வசதிக்கு ஏற்ப அளவுகளை மாற்றி திருத்தி அமைத்திட உதவும் மென்பொருள் இது. 
photo resizer

This post Explains about photo re-sizer software. It is a freeware to use re-size photos for making photo gallery, photo album and web page image gallery.

இதில் சில வசதிகள் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி போட்டோ ஆல்பம் PHOTO ALBUM செய்திடலாம். இது ஒரு நல்ல தரமான  Photo Re-sizer Software.  இந்த மென்பொருளைப் பயன்படுத்தி மிக எளிதாக போட்டவை ரீசைஸ் செய்திடலாம்.

சரியான அளவுகளில் போட்டோக்களின் அளவினை மாற்றி, அருமை இமேஜ் கேலரி இதில் செய்ய முடியும். இந்த இலவச மென்பொருள் – ஐ எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.

போட்டோ ரீசைசர் பயன்படுத்தும் முறை:

  • ரீசைஸ் செய்ய வேண்டிய போட்டோக்களை ஒரே போல்டரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
  • பிறகு போட்டோ ரீசைசர் மென்பொருளை இயக்கி, ReSize செய்ய வேண்டிய போட்டோக்கள் உள்ள அந்த போல்டரை தேர்ந்தெடுக்கவும்.
  • இப்போது உங்களுடைய போட்டோங்கள் அனைத்தும் ஒரே அளவுள்ளதாக இந்த மென்பொருள் மாற்றியிருக்கும்.

மாற்றிய பிறகு இந்த படங்களை (Images) கணினி, மொபைல்போன் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிட பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது அவற்றை ஆல்பமாக மாற்றி நண்பர்களுக்கு “கிப்ட்” ஆக கொடுக்கலாம்.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி: Download  Free Photo Re-sizer Software

Tags: photo re-sizer, photo re sizer software, free photo re size software.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments