ஒரு ஸ்மார்ட் போனுடன் கம்ப்யூட்டரை கனெக்ட் செய்ய இரண்டு விஷயங்கள் தேவைபடும்.
USB Cable வழியாக :
முதலில் எந்த ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துகிறீர்களோ அதற்கான USB Driver -ஐ கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். ஏற்கனவே USB Driver நிறுவப்பட்டிருந்தால் டவுன்லோட் செய்யத் தேவையில்லை.
Update: தற்பொழுது வரும் ஸ்மார்ட்போன்களில் இந்த வசதியை பயன்படுத்துவதை எளிமையாக்கி இருக்கின்றனர். யூஎஸ்பி கேபிள் மூலம் கம்ப்யூட்டரை இணைத்து Tethering என்பதை செயல்படுத்தினால் போதும். இணைய இணைப்பை பெற்றுவிட முடியும்.
USB Driver டவுன்லோட் செய்ய இணைப்புகள்:
- Acer Android USB Driver
- Asus Android USB Driver
- Dell Android USB Driver
- Google USB Driver
- HTC Android USB Driver
- Huawei Android USB Driver
- Intel Android USB Drivers
- Lenovo Android USB Driver
- LG Android USB Driver
- Motorola Android USB Driver
- Samsung Android USB Driver
- Sony MobileAndroid USB Driver
- Toshiba Android USB Driver
- ZTE USB Driver
Android to PC Via Wifi
வைஃபை வழியாக எப்படி இணைய இணைப்பு பெறுவது என்பதை பார்ப்போம்.
பிராடுபேண்டு இணைப்பை பயண்படுத்தி ஆன்ட்ராய்ட் போனில் இிணையத்தை பயண்படுத்துவது எப்படி ( wi-fi இல்லாமல் ) ( how to connect my pc to the internet using your android with usb)
Really use full tips thanks dear…!!!!!!!!