Wednesday, January 22, 2025
HomeappleApple iPhone 5C விலை குறைப்பு

Apple iPhone 5C விலை குறைப்பு

Apple iPhone-கள் மிக பிரபலமானவை. அதிக வசதிகள், அதிக தரம், அதற்கேற்ற விலையில் கிடைப்பவை. தற்பொழுது Apple iPhone 5C மாடலின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் Original Rate 41,900 லிருந்து 36,899 ரூபாயாக விலை குறைக்கப்பட்டுள்ளது.

பிரபல Amazon Online Store – ல் இதுகுறித்த தகவல்கள் உள்ளன. Apple iPhone 5C ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. White Color Phone ரூபாய் 39,250 ம், மஞ்சள் நிற போன் ரூபாய் 37,149 க்கும் கிடைக்கிறது.

Apple-iPhone-5C-with-A6-Processor-and-Nano-SIM

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான பிலிப்கார்ட், ஸ்நாப்டீல், அமேசான் (Flipkart, Snapdeal, Amazon) விற்பனை இணையதளங்களில் கிடைக்கிறது.

இதையும் வாசிக்கலாமே..!: ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்துவோருக்கு பயனுள்ள குறிப்புகள்


ஆப்பிள் ஐபோன் 5சி சிறப்பம்சங்கள்

1136×640 பிக்சல் திறன்கொண்ட 4 அங்குல ரெடினா டிஸ்பிளே, iOS ஆபரேட்டிங் சிஸ்டம், 8 மெகா பிக்சல் ஐசைட் கேமிரா, 1.2 MP வெப் கேமிரா, 16GB Storage மெமரி ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

Specifications of Apple iPhone 5C smartphone

  • 4 Inch Retina Display
  • Nano SIM
  • A6 Processor
  • 8MP Camera
  • Facetime HD Camera
  • Bluetooth 4.0
  • New Lightning Dock
  • SIRI
Tags: Apple iphone, apple iphone 5c, Rate of iPhone 5c, Retina Display, Nano SIM CARD, HD Camera.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments