Monday, December 23, 2024
HomeFree softwareமொபைல் வீடியோ கன்வர்ட்டர்

மொபைல் வீடியோ கன்வர்ட்டர்

Video converter Software for Mobile Phones

சாதாரணமாக நாம் பார்க்கும் வீடியோக்கள் பல்வேறு பார்மட்களில் இருக்கும். அவற்றை Computer மற்றும் Video Player களில் பிளே செய்து பார்ப்போம்.

அதே வீடியோக்களை, தற்பொழுது பிரபலமாக இருக்கும் ஸ்மார்ட் போன்களில் பார்க்க முயற்சிக்கும்பொழுது, அந்த வீடியோக்கள் பிளே ஆகாது. காரணம் அந்த வீடியோவானது ஸ்மார்ட்போன் ஏற்கும் வீடியோ பார்மட்டில் இல்லாமல் இருப்பதுதான்.

video converter software for mobile phones

மொபைல் போன்களில் பார்ப்பதற்கென சில வீடியோ பார்மட்கள் உள்ளன. அந்த பார்மட்டில் (Mobile Phone Supported Video Format) பிளே செய்யப்பட வேண்டிய வீடியோக்கள் இருந்தால் மட்டுமே ஸ்மார்ட்போன் போன்ற நவீன மொபைல்களில் அவற்றைப Play செய்து பார்க்க முடியும்.
உங்களுக்குப் பிடித்த வீடியோக்களை மொபைல் போனில் பார்த்திட வேண்டுமெனில், நிச்சயமாக அதை மொபைல்போன் சப்போர்ட் செய்யும் பார்மட்டிற்கு மாற்றிட வேண்டும்.

அதற்கு பயன்படும் ஒரு புரோகிராம்தான் மொபைல் வீடியோ கன்வர்ட்டர். தற்பொழுது புதிய Xilisoft Mobile video converter பிரபலமடைந்து வருகிறது.

Mobile-Video-Converter-download-free

இதன் மூலம்  AVI, MPEG, WMV, DivX, MP4, H.264/AVC, AVCHD, MKV, RM, MOV, XviD மற்றும் 3GP ஆகிய பார்மட்களுக்கு வீடியோக்களை கன்வர்ட் செய்ய முடியும்.

ஆப்பிளின் iOS மொபைல் போன்கள் முதல், கூகிளின் Android Smartphone கள் வரை அனைத்து போன்களுமே மேற்குறிப்பிட்ட பார்மட்களில் உள்ள வீடியோக்களை பிளே செய்து பார்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே நீங்கள் விரும்பும் வீடியோக்கள் எந்த வகையான பார்மட்டில் இருந்தாலும் அவற்றை உங்களது மொபைல் போன்களில் பிளே செய்யும் வகையில் பார்மட் மாற்றி பயன்படுத்த முடியும்.

வீடியோ பார்மட் மாற்றுவதன் மூலம் அவற்றை மொபைல்களில் பிளே செய்ய ஏற்றுக்கொள்கிறது. மொபைல்களில் வீடியோக்களை இயக்கிட தற்பொழுது பல்வேறு வீடியோ பிளேயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அவற்றில் முக்கியமானதும், மிகப் பெரும்பான்மையானவர்கள் பயன்படுத்தும் ஒரு வீடியோ பிளேயர் VLC Media Player.

தற்பொழுது Apple iOS Phone இயங்க கூடிய வகையில் புதிய VLC Media Player for iOS Smartphone வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள் அடங்கிய பதிவின் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஸ்மார்ட் போனுக்கான பிரத்யேக வீடியோ பிளேயர்

Xilisoft Mobile video converter மென்பொருளில் உள்ள சிறப்புகள்:

Xilisoft Mobile video converter Main Features :

  • Convert Popular Videos for Mobile Phone :Convert to AVI, DivX, MP4, MPEG-4 AVC, WMV, XviD, and 3GP playable on iPhone, BlackBerry, Windows Mobile and other popular mobile phones.
  • Supported video formats: AVI, MPEG, WMV, DivX, MP4, H.264/AVC, AVCHD, MKV, RM, and MOV.
  • Convert Video to Audio :Rip audio file from a video then convert it into M4A, MP3, OGG, WAV or WMA formats so you can set them as ringtone or listen to them as audio file.
  • Dual-Core or Multi-Core CPU :Supports dual-core or multi-core CPU, this means the more cores, the faster the conversion.
  • Batch Process and Multithreading :Load several files and convert them simultaneously without slowing the computer down because Xilisoft Mobile Video Converter supports batch processing and multithreading.
  • One File – Several Output :From one single file, you can convert it into several files with different file properties.
  • Split a File :If a file (audio or video) is too large, you can split it by setting the split size or split time, it will split automatically once settings are set.
  • Compress with Bit Rate Calculator :Before converting, you can compress a file by specifying the file size you want with the bit rate calculator, press OK and it will do the compressing for you.
  • Trim Video Segment You Choose :From a video, you can select just a certain clip by specifying the split time and duration or split size.
  • Adjustable Parameters :The output parameters are classified for eaiser navigation, allowing you to adjust settings such as file size, reduce or increase bit rate, change video frame rate, audio mono or stereo and more according to your preferences.
  • Run in Background :Leave the converter to run and convert in the background without slowing down your conversion or conflicting with other programs already running in your computer.
  • Set Action After Conversion :Set an action: shut down, standby, exit or hibernate after a conversion is done to avoid waiting and wasting time.
  • Preview and Snapshot :Preview video in the built-in resizable player (supports 4:3 and 16:9 zoom mode) before converting; take a snapshot of a scene you like and save as JPG, PNG, BMP or GIF picture file.
  • Power Management :Allows you to manage your system power in Xilisoft Mobile Video Converter.
  • Interface Languages :Several language interfaces: English, Japanese, German, Spanish, French and Chinese in Xilisoft Mobile Video Converter.
Xilisoft Mobile video converter மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி: Download Free Xilisoft Mobile video conterter
Previous article
Next article
RELATED ARTICLES

Most Popular

Recent Comments