Wednesday, January 22, 2025
HomeGionee thinnest smartphoneமிக மெல்லிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

மிக மெல்லிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

 The Worlds Thinnest Smartphone

ஆரம்ப காலத்தில் வந்த செல்போனுக்கும், தற்பொழுது உள்ள ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தால் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்தான் ஏற்படும்.

தடிமனான, ஒரு சிறு செங்கல் வடிவத்தில் இருந்த செல்போனாது தற்பொழுது பாக்கெட்டில் இருப்பது கூட தெரியாத அளவிற்கு சிறியதாக, மெல்லியதாக வந்துவிட்டது.

நாளைடைவில் ஒரு பேப்பரின் அளவிற்கு மிக மெல்லியதாக வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

world's slimmest smartphones Smartphone Gionee Elife

ஒவ்வொரு Smartphone நிறுவனமும், போட்டி நிறுவனங்கள் வெளியிடும் ஸ்மார்ட்போன்களை விட, தனது நிறுவன போன் ஏதாவது வகையில் சிறந்திருக்க வேண்டும் என்று நினைத்து தயாரிப்பினை மேற்கொள்கிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கும் அதிக வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

ஒவ்வொரு நிறுவனமும் தனது முந்தைய தயாரிப்பைவிட, கூடுதல் வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போனை தயாரிப்பதோடு, எடையில், உருவத்தில் மிக மெல்லியதானதாக இருக்கும்படி வடிவமைக்கிறது.

அந்த வகையில் 5.5 மி.மீட்டர் தடிமனுள்ள மிக மெல்லியதான ஸ்மார்ட் போனை வடிவமைத்துள்ள Gionee நிறுவனம்.

Gionee Elfie S5.5 என்ற இப்புதிய ஸ்மார்ட்போனானது 5 அங்குல தொடுதிரையைக் (Touch Screen) கொண்டுள்ளது. செல்போனை இயக்க 2GB RAM உடன் கூடிய  Quad Core 1.7 GHz Processor ம் உண்டு.

Android -ஐ அடிப்படியைகாக்கொண்ட Amigo இயங்குதளத்தில் செயல்படுகிறது. அத்துடன் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முன்புறம் 5 Mega Pixel கேமிராவும், போட்டோ மற்றும் வீடியோ எடுக்கப் பயன்படும் விதத்தில் உள்ள 13 MP Camera வும் உண்டு.

ஆங்கிலத்தில்:

The Worlds Thinnest Smartphone Gionee Elfie S5.5

A number of manufacturers have claimed that their smartphones are the worlds thinnest, until another company releases an even thinner one, and now we have the Gionee Elfie S5.5 which is apparently the worlds thinnest handset.

The Gionee Elfie S5.5 measures just 5.5 mm thick, and the device comes with a 5 inch display and is powered by a quad core 1.7GHz processor. Other specifications on the Gionee Elfie S5.5 include 2GB of RAM and it comes with the company’s Amigo android based OS.

The Gionee Elfie S5.5 features front and rear facing cameras, with a five megapixel snapper up front for video chat and a thirteen megapixel camera on the back for photos and video. The device will be available in both 3G and 4G LTE models, and the 3G model is now available to pre-order in China for around $370, the 4G LTE version of the Gionee Elfie S5.5 will launch in June.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments