Wednesday, January 22, 2025
Homedata recovery softwareடேட்டா ரெகவரி மென்பொருள்

டேட்டா ரெகவரி மென்பொருள் [iPhone, iPad, iPod]

iPhone, iPad, iPod பயனர்களுக்கான புதிய டேட்டா ரெகவரி மென்பொருள் Pavtube iOS Data Recovery software.

இம்மென்பொருள் இரண்டு வழிகளில் டேட்டாவை ரெகவர் செய்வதற்கு உதவுகிறது.

ஒன்று நேரடியாக iOs Device லிருந்து ரெகவர் செய்வது. மற்றுமொன்று iTunes வழியாக Data Recover செய்வது.

இதில் உள்ள சிறப்பம்சங்கள் நீங்கள் இழந்த டேட்டாவை ரெகவர் செய்வதற்கு முன்பு பிரிவியூ பார்க்கும் வசதியாகும். இதன் மூலம் நீங்கள் மீட்கப்போகும் டேட்டா அதுதானா என்பதை உறுதி செய்துகொள்ள முடியும்.

சிறப்பு வசதிகள்: 

  • பயன்படுத்துவதற்கு எளிது. ஒரு சில கிளிக்குகளிலேயே டேட்டாவை ரெகவர் செய்திடலாம்.
  • Contacts, Messages, Call history, Calendar, Notes, Reminder, Safari bookmark, Camera Roll, Photo Stream, Message attachments, Voice memos போன்ற பதினொரு வகையான டேட்டாக்களை iTuneலிருந்து மீளப்பெறலாம்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட iPhone/iPad/iPod களிலிருந்து data க்களை பேக்கப் எடுக்கலாம். மீண்டும் அதை Restore செய்யலாம்.
  • இம்மென்பொருள் iPhone 5S/5C/5/4S/, iPad Air/Mini/4/3/2, iPod touch 4/5  போன்ற சாதனங்களில் செயல்படுகிறது.

    மென்பொருளைத் தரவிறக்கம் செய்யவும், Pavtube Data recovery மென்பொருளைப் பயன்படுத்தி iOS Device களில் டேட்டாவை எப்படி ரெகவர் செய்வது என்பது குறித்த விரிவான விளக்கங்களைத் தெரிந்துகொள்ளவும் சுட்டி:
    Click For more details and download the software 

    மேற்கண்ட சுட்டியில் iOS டிவைஸ் மற்றும் iTunes லிருந்து டேட்டாவை எப்படி ரெவர்கள் செய்வது என்பதை படங்களுடன் விளக்கியிருக்கறார்கள். சுட்டியைச் சொடுக்கிப் பார்த்து, படித்தறிந்து பயன்பெறவும்.

    ஆங்கிலத்தில்: 

    • Pavtube iOS Data Recovery is an professional and easy-to-use data recovery software which specially designed for iPhone/iPad/iPod users. 
    • It offer you two kinds of recovery mode: Recover data directly from the iOS device and Retrieve data from iTunes. You are allowed to preview what you’ve lost before Recovery.

    Pavtube iOS Data Recovery Software Key features:

    • Recovers data within a few clicks, very easy-to-use.
    • Retrieves 11 types of data from iTunes: Contacts, Messages, Call history, Calendar, Notes, Reminder, Safari bookmark, Camera Roll, Photo Stream, Message attachments, Voice memos.
    • Selectively backup and restore iPhone/iPad/iPod data.
    • Supports iOS devices: iPhone 5S/5C/5/4S/, iPad Air/Mini/4/3/2, iPod touch 4/5 etc.

    Tags: Data recovery software, iOS data recovery software, iTune data recovery, iPad data recovery, iPod data recovery software.

    RELATED ARTICLES

    Most Popular

    Recent Comments