Friday, January 24, 2025
HomeAndroidஅவாஸ்ட் மொபைல் செக்யூரிட்டி மென்பொருள்

அவாஸ்ட் மொபைல் செக்யூரிட்டி மென்பொருள்

உலகின் முதன்மை ஆண்ட்டி வைரஸ் மென்பொருளான அவாஸ்ட், ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களுக்கான ஃப்ரீ மொபைல் செக்யூரிட்டி மென்பொருளை வழங்குகிறது.

இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு மொபைலையும் வைரஸ் தாக்குதல்களிலிருந்து இது பாதுகாக்கிறது.

Avast Free Mobile Security for android

தொலைந்து போன மொபைல் இருக்கும் இடத்தை கண்டறிய பயன்படுகிறது. மொபைலில் இன்ஸ்டால் செய்திருக்கும் அப்ளிகேஷன்கள், மெமரி கார்டில் இருக்கும் கோப்புகள் மற்றும் புதிய அப்ளிகேஷன்கள், எஸ்.எம்.எஸ் கன்டன்ட் போன்றவற்றை ஸ்கேன் செய்து வைரஸ் தாக்குதல் உள்ளதா என கண்டறிந்து நீக்குகிறது.
இலவசமாக கிடைக்கும் இந்த புரோகிராமினை டவுன்லோட் செய்ய சுட்டி:

Download Avast Free Mobile Security

ஆங்கிலத்தில்:
Protect your Android phone and tablet with the top-rated (4.5 stars!) free mobile security app with both antivirus and anti-theft.

  •  avast! Mobile Security keeps your device safe from viruses, malware, and spyware.
  •  It helps you locate your lost phone through our web-based phone locate feature.
  •  Remote device lock and/or memory wipe in its advanced Anti-Theft component keep your data safe.
  •  Handy tools like network meter, app manager, and even firewall (on rooted phones) give you complete control of your mobile phone.
  • Install it today – totally FREE.

MOBILE SECURITY | ANTIVIRUS FOR ANDROID
Antivirus Engine: Scan installed apps, memory card content, and new apps automatically upon first use. Schedule automatic scans for when you sleep. Includes SMS/file scanning, for complete mobile security.
Privacy Report & Apps Manager: Get insights about installed apps and understand your apps’ access rights and intentions.

RELATED ARTICLES

1 COMMENT

  1. sir,
    i am sethupathiraja from dindigul and i have lost my android mobile before week, can you say me how can i find it.my mail id is sethupathi.sugi@ gmail.com

Comments are closed.

Most Popular

Recent Comments