Monday, December 23, 2024
HomeAndroidCricket - லைவ் அப்டேட் ஆன்ட்ராய்ட் ஆப் !

Cricket – லைவ் அப்டேட் ஆன்ட்ராய்ட் ஆப் !

ஐ.சி.சி. உலககோப்பை T20 கிரிக்கெட் போட்டியின் லைவ் அப்டேட்களை உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் பெறலாம்.

ஆண்ட்ராய்ட் Smartphone – ல் கூகிள் தேடலை எளிதாக மேற்கொள்ள பயன்படும் அப்ளிகேஷன் Google search app. தற்பொழுது இந்த அப்ளிகேஷன் கிரிக்கெட் தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் Live Cricket Score, கிரிக்கெட்டில் ( Twenty-20) பங்குபெறும் அணிகளைப் பற்றிய தகவல்கள், அணிகளின் தரம் மற்றும் தற்போதைய நிலைகள் போன்ற பல்வேறுபட்ட தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும்.

நாளை வங்கதேசத்தில் தொடங்கவுள்ள ICC World T20 Cricket உலக்கோப்பைக்கான live Update களை இந்த அப்ளிகேஷன் வழியாக உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

google-search-app-updated-with-cricket-support-for-android

ஆண்ட்ராய்ட் மற்றும் டெஸ்க்டாப் கணினிகளைப் பயன்படுத்துபவர்களும் கூகிளிடம் தற்போதைய கிரிக்கெட் ஸ்கோர்  என்ன என்பதையும் கேட்டுப்பெறலாம்.

    New updative features in Google Search 3.3 for Android

  • Traffic incidents on your route
  • Support for cricket
  • Set reminders for chains
  • “Ok Google” hotword for German and French
Android 4.2 Jellybean இயக்கத்தில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும் மேம்படுத்தபட்ட ஆண்ட்ராய்ட் போனுக்கான கூகிள் சர்ச் அப்ளிகேசனை பயன்படுத்த முடியும்.
ஆண்ட்ராய்ட் போனிற்கான கூகிள் சர்ச் அப்ளிகேஷனைப் பெற சுட்டி: Download Google Search app for Android Phone
ஆங்கிலத்தில்: 

Alright, cricket fans …we heard you. Starting today..Just in time for the upcoming ICC World T20 in Bangladesh… Google Now supports cricket.
You can get live updates on your favorite national teams’ runs and wickets, as well as checking their upcoming fixtures. Just open Google Now, add your team to your settings by tapping on the “magic wand,” and you’ll never miss a wicket again. (Make sure you have the updated app: http://goo.gl/idgt3y and have your language set to English.)
Of course, it’s not just the Now cards; you can always ask Google for the latest scores, too. Even if you can’t watch your team’s match, you can still get all the latest live results, on your mobile devices and on desktop.
Try “Bangladesh vs. Afghanistan” to see if your team’s up or down. Howzat!

Thanks and source: https://plus.google.com/+google/posts

RELATED ARTICLES

Most Popular

Recent Comments