Saturday, January 25, 2025
HomeUseful sitesஆன்லைனில் யூடியூப் வீடியோவை கன்வர்ட் செய்திட

ஆன்லைனில் யூடியூப் வீடியோவை கன்வர்ட் செய்திட

யூடியூப் தளத்தில் பல்வேறு பார்மட்களில் வீடியோக்கள் உள்ளன. அவற்றில் தேவையான வீடியோவை, தேவையான பார்மட்டிற்கு மாற்றி டவுன்லோட் செய்ய உதவி புரிகிறது Online Video Converter இணையதளங்கள்.

வீடியோவை ஏன் கன்வர்ட் செய்ய வேண்டும்?

சில வீடியோவினை உங்களது கம்ப்யூட்டர்/மொபைல் போன் சப்போர்ட் செய்யாது. இதனால் வீடியோ இருந்தாலும் அதை ப்ளே செய்து பார்க்க முடியாது. எனவே உங்களுடைய போன் அல்லது கம்ப்யூட்டர் சப்போர்ட் செய்திடும் பார்மட்டிற்கு அந்த வீடியோவினை மாற்றிட(Convert) வேண்டும்.

அவ்வாறு பார்மட் மாற்றி டவுன்லோட் செய்த வீடியோவினை பார்க்க மீண்டும் இன்டர்நெட் தேவைபடாது. இதனால் இன்டர்நெட்டிற்கு ஆகும் செலவை குறைத்திடலாம்.

ஆன்லைன் வீடியோ கன்வர்ட்டர் இணையதள சுட்டிகள்:

சுட்டி 1
சுட்டி 2 

Tags: Youtube, Video Converter, Online Video Converter, YouTube Video.

RELATED ARTICLES

2 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments