Wednesday, January 22, 2025
HomeUncategorizedஸ்பைஸ் நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்

ஸ்பைஸ் நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்

ஸ்பைஸ் ஸ்டெல்லர் க்லைட் Mi438 என்ற மிட்ரேன்ஜ் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

இது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும்.
தயாரிப்பு நிறுவனம் Spice.
இதன் விலை ரூபாய் 5,199. 

Spice launch Stellar Glide Mi438

Android 4.2 ஜெல்லிபீன் இயங்குகிறது. OGS எனப்படும் One Glass Solution தொழில்நுட்பம் கொண்ட 4 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ளது. 512 RAM உடன் இணைந்து 1.3 GHz Dual Core Processor மூலம் இயக்கப்படுகிறது.

இதில் அடங்கியுள்ள சிறப்பம்சங்கள்: 

ஸ்டெல்லர் க்லைட் ஸ்மார்ட்போனில் LED Flash வசதிகொண்ட 2 மெகா பிக்சல் பின்புற கேமரா, 1.3 மெகா பிக்சல் கொண்ட Front Camera உள்ளது.
32 GB கொள்ளவுவரைக்கும் MIscroSD கார்ட் பயன்படுத்தும் வசதி, ப்ளூடூத், வைபை, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ் மற்றும் 3G இணைப்பு வசதியும் உண்டு.
ஸ்மார்ட் போனிற்குத் தேவையான மின்சக்தியை வழங்க 1350 mAh பேட்டரியும் உண்டு.

Spice Stellar Glide Mi438 Specifications

  • 1.3 GHz Dual Core Processor
  • 512MB RAM
  • 4 Inch OGS Touch Screen Display
  • Dual SIM
  • 2MP Rear Camera With LED Flash
  • 1.3MP Front Camera
  • 3G, Wi-Fi, Bluetooth
  • FM Radio
  • 1350 MAh Battery.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments