Wednesday, January 22, 2025
HomeFree softwareவீடியோ கன்வர்ட்டர் சாப்ட்வேர் Format Factory டவுன்லோட் செய்ய

வீடியோ கன்வர்ட்டர் சாப்ட்வேர் Format Factory டவுன்லோட் செய்ய

Format Factory என்பது அடிப்படையில் வீடியோ கன்வர்ட்டர் மென்பொருள். என்றாலும் இது ஒரு மல்டிமீடியா பைல் கன்வர்டர் மென்பொருளாகவும் செயல்படுகிறது.

இது ஆடியோ, வீடியோ மற்றும் இமேஜ் கோப்புகளை பிரபலமான மல்மீடியா பார்மேட்டிற்கு கன்வர்ட் செய்துகொள்ள  பயன்படுகிறது.

ஐபோன், ஐபேட், ஆண்ட்ராய்ட் மற்றும் போர்ட்டபிள் சாதனங்கள் சப்போர்ட் செய்யும் பார்மட்களுக்கு கோப்புகளை மாற்றியமைக்க இம்மென்பொருள் பயன்படுகிறது.

மென்பொருளில் மற்றுமொரு முக்கியமான சிறப்பம்சம், Hard Drive -ல் உள்ள ஆடியோ, விடியோ கோப்புகளை கண்டறிய உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் கரப்ட் ஆன கோப்புகளை சரி செய்யவும் பயன்படுகிறது.

இது எளிய பயனர் இடைமுகத்தைக் (User Interface) கொண்டுள்ளது.

Features of Format Factory

  • Convert video formats to MP4, 3GP, MPG, AVI, WMV, FLV and SWF
  • Convert audio formats to MP3, WMA, MMF, AMR, OGG, M4A and WAV
  • Convert image formats to JPG, BMP, PNG, TIF, ICO, GIF, PCX and TGA
  • Recover corrupted files
  • Configure basic conversion settings
  • Preview video and audio files
  • Multimedia formats for portable devices
  • Feature extraction of audio and video data to hard drive

Format Factory வீடியோ கன்வர்ட்டர் மென்பொருளை பதிவிறக்கம் செய்துகொள்ள சுட்டி:

Download Format Factory video converter latest version 3.3.4

RELATED ARTICLES

Most Popular

Recent Comments