Sunday, December 22, 2024
HomeAdobe Flash PlayerAdobe Flash Player லேட்டஸ்ட் சாப்ட்வேர்

Adobe Flash Player லேட்டஸ்ட் சாப்ட்வேர்

அடோபி பிளாஷ் பிளேயர் (Adobe Flash Player) என்பது, இணையதளப் பக்கத்தில் உள்ள வீடியோ, விளம்பரங்கள், அனிமேஷன் படங்கள் ஆகியவற்றை சரியாக காட்சிப்படுத்தப் பயன்படும் ஒரு Utility ஆகும்.

ஒவ்வொரு கம்ப்யூட்டரில் அடோபி பிளாஷ் பிளேயர் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது.

downlaod-adobe-flash-player-latest-version-from-adobe-website

தற்காலத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து இணையதளங்களிலும் கிடைக்கும்  computer animation , video games மற்றும் movies அனைத்தையும் காட்சிப்படுத்தி இயக்கிடவும், கேட்கவும் பயன்படுவது அடோபி பிளாஷ் பிளேயர்.

அடோபி பிளாஷ் அடிப்படையாகக் கொண்டு பெரும்பாலான விளம்பரங்கள், வீடியோக்கள் உருவாக்கப்படுவதால், அவைகளை பிளே செய்ய கண்டிப்பாக கம்ப்யூட்டர்களில் அடோபி பிளேயர் இருக்க வேண்டும்.


அடோபி பிளாஷ் பிளேயர் இல்லாத கணிகளில் மேற்குறிப்பிட்ட வீடியோக்கள் மற்றும் அனிமேஷன் படங்கள் சரவர இயங்குவதில்லை. அல்லது இயங்காமல் அப்படியே இருக்கும்.

இம்மென்பொருளானது கம்ப்யூட்டரில் இயங்கும் அனைத்து பிரௌசர்களிலும் இன்பில்ட் செய்யப்படுவதால், பிளாஷ் பிளேயருக்கான லேட்டஸ்ட் அப்டேட்களை பெற முடியும். இதனால் அடோபி பிளாஷ் பிளேயர் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு, சிறப்பாக செயல்படுகிறது.

தற்காலத்தில் கிடைக்கும் பெரும்பாலான புதிய கம்ப்யூட்டர்களில் பிளாஷ் பிளேயர் இணைந்தே கிடைக்கிறது.

  • Adobe Flash Player Main features
  • Easy-to-use and intuitive interface
  • Download to your computer free of charge
  • Constant updates, allowing the program to follow up with the times
  • The product is required for each computer that is being used to access the Internet

அடோபி பிளாஷ் பிளேயர் புதிய பதிப்பு டவுன்லோட் செய்ய சுட்டி:

Download Adobe Flash Player Latest version

RELATED ARTICLES

Most Popular

Recent Comments